விசித்திரமான பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கும் பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் மூன்றில் ஒரு நபர் ஏதனும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பார்கள் என ஓர் ஆய்வு கூறுகிறது. அடிக்ஷன் என்பது புகை, போதை, ஆல்கஹால் போன்றவை மட்டுமல்ல, உணவு உண்பது, விளையாட்டு, செக்ஸ் என பல வன இருக்கின்றன.

Weird Addiction of Famous Celebrities

சில தினங்களுக்கு முன்னர் பெங்களூரில் கைது செய்யப்பட்ட ஒரு நபருக்கு பெண்களின் உள்ளாடை திருடுவது அடிக்ஷனாக இருந்தது கண்டறியப்பட்டது.

இது போல உலக பிரபலங்கள் சிலர் மத்தியிலும் சில விசித்திரமான பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிம் கர்தாஷியன்!

கிம் கர்தாஷியன்!

கவர்ச்சி மாடல் கிம் கர்தாஷியன் சர்க்கரை இனிப்பு உணவுகள் உண்ணும் பழக்கத்திற்கு அடிமையானவர். தனது விருப்பமான இனிப்புகளை உன்ன பாரிஸ் வரை பறந்து செல்கிறார்.

ராபர்ட் பாட்டின்சன்!

ராபர்ட் பாட்டின்சன்!

ட்விலைட் திரைப்பட புகழ் ராபர்ட் பாட்டின்சன்-க்கு டயட் கோக் பருகுவதில் அடிக்ஷன். வாங்கி வைத்ததை மறந்து, மீண்டும், மீண்டும் வாங்கி குடித்துக் கொண்டே இருப்பாராம் இவர். இதனால் பற்கள் சொத்தையாகி போயின.

சுசன்னே கான்!

சுசன்னே கான்!

சுசன்னே கானுக்கு கொகைன் போதை பழக்கம் இருந்ததாகவும், அதனால் தான் இவருக்கும் ஹ்ரித்திக் ரோஷனுக்கும் நடுவே பிரிவு உண்டானதாகவும் சில தகவல்கள் வெளியாகின.

பாரிஸ் ஹில்டன்!

பாரிஸ் ஹில்டன்!

பிரபல ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் என்றாலே ஒருவேளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது அடிக்ஷனாக இருக்குமோ என சிலர் எண்ணலாம். ஆனால், இவரது அடிக்ஷன் ஸ்கை டைவிங். அபாயகரமான உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்வது இவருப்பு பிடித்தமான செயல்.

சஞ்சய் தத்!

சஞ்சய் தத்!

1982-ல் போதை பழக்கத்தால் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் சஞ்சய் தத். இதன் பிறகு அமெரிக்காவில் இந்த பழக்கத்தில் இருந்து வெளிவர சிகிச்சை பெற்றார்.

கென்யே வெஸ்ட்!

கென்யே வெஸ்ட்!

கவர்ச்சி மாடல் கிம் கர்தாஷியன் கணவர் கென்யே வெஸ்ட்-க்கு "அந்த" வேறு மாதரியான படங்கள் பார்ப்பதில் அடிக்ஷன்.

ஜேடன் ஸ்மித்!

ஜேடன் ஸ்மித்!

பிரபல ஹாலிவுட் நடிகரின் மகனும், நடிகருமான ஜேடன் ஸ்மித் இன்ச்டாகிராமில் தன்னை தானே புரோமோட் செய்துக் கொள்வதில் அடிக்ஷன் கொண்டுள்ளார்.

கௌரி கான்!

கௌரி கான்!

ஷாருக்கானின் மனைவி கௌரி கான் பெர்லின் விமான நிலையத்தில் சில வருடங்களுக்கு முன் மரிஜுவானாவுடன் அகப்பட்டார்.

கென்ட்ரிக்!

கென்ட்ரிக்!

இவருக்கு மணிக்கணக்கில் ஆங்கிரி பர்ட் விளையாடுவதும், அதில் அதிக ஸ்கோர் எடுப்பதும் மிகப்பெரிய அடிக்ஷனாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird Addiction of Famous Celebrities

Weird Addiction of Famous Celebrities!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter