நீங்கள் கண்டிராத இந்திய தலைவர்களின் அரிய புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பகத்சிங் முதல் அப்துல் கலாம் வரை நீங்கள் கண்டிராத இந்திய தலைவர்களின் அரிய புகைப்பட தொகுப்பு தான் இது.

சுபாஸ் சந்திர போஸ் ஹட்லரை சந்தித்த போது எடுத்த படம் முதல் இந்திரா காந்தி சார்லி சாப்ளினை சந்தித்த போது எடுத்த புகைப்படம் வரை இந்த தொகுப்பில் நீங்கள் காணும் ஒவ்வொரு படமும் உங்களுக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்.

#2

#2

இளம் வயது அண்ணா ஹசாரே.

#3

#3

மாணவ நண்பர்களுடன் அப்துல் கலாம்.

#4

#4

இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெயிட்லி.

#5

#5

இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், சுக் தேவ் மற்றும் ராஜகுரு தண்டனை அளிக்கப்பட்ட புகைப்பட நகல்.

#6

#6

சந்திர சேகர் அசாத்.

#7

#7

காந்திஜியின் இறுதி ஊர்வல புகைப்படம்.

#8

#8

1983 இந்தியா வென்ற கிரிக்கெட் உலக கோப்பையுடன் இந்திரா காந்தி. அருகே முன்னாள் கேப்டன் கபில் தேவ்.

#9

#9

பிரபல நடிகர் சார்லி சாப்ளின் மற்றும் தந்தை நேரு உடன் இளம் வயது இந்திரா காந்தி.

#10

#10

மனைவியுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

#11

#11

என்.சி.சி. உடையில் மாணவ பருவ தோற்றத்தில் நரேந்திர மோடி.

#12

#12

இந்திய முன்னாள் பிரதமர் நேரு ஐன்ஸ்டீன் உடன்.

#13

#13

சுபாஷ் சந்திர போஸ் ஹிட்லருடன்.

#14

#14

இந்திய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியின் இளம் வயது படம்.

#15

#15

ஐன்ஸ்டீன் உடன் ரபீந்திரநாத் தாகூர்.

#16

#16

இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்.

#17

#17

ரொனால்ட் ரீகன் அளித்த விருந்தில் சோனியா காந்தி.

#18

#18

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இளம்வயது புகைப்படம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unseen Pictures of Indian Leaders!

Unseen Pictures of Indian Leaders!