இதுவரை நீங்கள் பார்த்திராத உலகில் உள்ள சில அரிய கருப்பு நிற மிருகங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் பல விசித்திரமான மிருகங்கள் மற்றும் பூச்சிகள் உள்ளன. அதே சமயம் நாம் இதுவரை சாதாரணமாக பார்த்து வந்த மிருகங்களுள் சில தனித்து வித்தியாசமான நிறத்தில் இருக்கும். அதிலும் சில மிருகங்கள் கருப்பு நிறத்தில் இருக்கும்.

இக்கட்டுரையில் அப்படி உலகில் கருப்பு நிறத்தில் இருக்கும் அரிய மிருகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற வரிக்குதிரை

கருப்பு நிற வரிக்குதிரை

பொதுவாக வரிக்குதிரை கருப்பு, வெள்ளை கோடுகளுடன் இருக்கும். ஆனால் சில ரிப்போர்ட்டுகள் கருப்பு நிற வரிக்குதிரை உலகில் இருப்பதாக கூறுகின்றன.

கருப்பு நிற அணில்

கருப்பு நிற அணில்

இம்மாதிரியான கருப்பு நிற அணில்கள் அடிக்கடி நெருப்பு பிடிக்கும் இடங்களில் இருப்பதாக ரிபோர்ட்டுகள் கூறுகின்றன.

கருப்பு நிற நீர்நாய்

கருப்பு நிற நீர்நாய்

கருப்பு நிற நீர்நாய் பாதி நீர்வாழ் கடல் பாலூட்டிகளாகும்.

கருப்பு நிற பல்லி

கருப்பு நிற பல்லி

கருப்பு நிற பல்லிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பகுதிகளில் இருப்பதாக கூறப்படுகின்றன.

கருப்பு நிற நரி

கருப்பு நிற நரி

இந்த வகை நரிகளுள் சில முழுமையான கருப்பு நிறத்திலும், இன்னும் சில நீலம் கலந்த சாம்பல் நிறத்திலும் இருப்பதாக கூறப்படுகின்றன.

கருப்பு நிற பென்குயின்

கருப்பு நிற பென்குயின்

இந்த மாதிரியான கருப்பு நிற பென்குயின் அண்டார்டிக்காவிற்கு அருகில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பு ஓநாய்

கருப்பு ஓநாய்

இந்த வகை ஓநாய் முழுமையான கருப்பு நிறத்தில் காணப்படாவிட்டாலும், சாம்பல் கலந்த ஒருவித கருப்பு நிறத்தில் ஓநாய்கள் உலகில் இருக்கின்றன.

கருப்பு நிற மான்

கருப்பு நிற மான்

உலகில் உள்ள அரிய மிருகங்களுள் ஒன்று தான் கருப்பு நிற மான். இந்த வகை தான் ஆஸ்டின், டெக்சாஸ் போன்ற பகுதிகளில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These Are The Incredibly Rare Black Animals

This is the list of some of the rarest black animals found alive. Check them out, as there are a very few rare breeds of animals that are alive.
Subscribe Newsletter