Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
பொது இடத்தில் அடிவாங்கிய தமிழ் நடிகர்கள்!
இங்கு பொது இடத்தில் அடிவாங்கிய தமிழ் நடிகர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
பொதுவாக நமது நடிகர்கள் திரையில் வில்லன் மற்றும் அடியாட்களை புரட்டி எடுத்து தான் பார்த்திருப்போம். ஆனால், சில தமிழ் நடிகர்களை பொது இடத்தில் வைத்தே தாக்கிய சம்பவங்களும், தாக்க முயலும் போது அவர்கள் தப்பித்து ஓடிய சம்பவங்களும் கூட பல நடந்தேறியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களில் சிக்கிய சில தமிழ் நடிகர்கள், நடிகைகள் இவர்கள்...

விஷால்!
நடிகர் சங்க தேர்தலின் போது இவரை சிலர் தாக்கினர். இதனால் இவர் மயங்கி கீழே விழுந்தார். பிறகு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்.

சிவகார்த்திகேயன்!
மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்க சென்ற போது, விமான நிலையத்தில் சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் சிலர் தாக்கினர்.

நயன்தாரா!
2014-ல் நயன்தாராவின் வீடு புகுந்து சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் அவர் சிறியளவில் காயமடைந்தார்.

விஜய்!
ஒரு திருமண விழாவின் போது ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீட்டிங் ஒன்றில் விஜயை தாக்க சில மர்ம நபர்கள் முயன்றனர். அங்கிருந்து அவர் தப்பித்து சென்றுவிட்டார்.

விஜயகாந்த்!
ஒருமுறை பொது இடத்தில் கூட்ட நெரிசலின் போது, விஜயகாந்து ஆதரவாளர் ஒருவரே கைதவறி விஜயகாந்தை அடித்துவிட்டார்.

வடிவேல்!
விஜயகாந்தை எதிர்த்து சரமாரியாக தேர்தல் நேரத்தில் பேசி வந்த வடிவேலுவின் வீடு புகுந்து விஜயகாந்த் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஸ்ருதிஹாசன்!
மூன்று திரைப்படத்தின் போது ஏற்பட சில பிரச்சனைகளால் இவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

கோபிநாத்!
தொகுப்பாளர், நடிகர் கோபிநாத் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தின் முன் போலீசாரால் லத்தி சார்ஜ் நடத்தப்பட்டு தாக்கப்பட்டார்.



Click it and Unblock the Notifications
