புதைத்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து கற்பழித்த காம கொடூரர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நாம் தினமும் பல கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து படிப்போம். ஆனால் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள கற்பழிப்பு சம்பவமானது கற்பனை கூட செய்து பார்த்திராத அளவில் படுகேவலமான ஒன்று. பெண்கள் உயிருடன் இருக்கும் போது தான், பாதுகாப்பு இல்லை என்றால், இந்த சம்பவத்திற்கு பின் இறந்த பின்பும் பாதுகாப்பு இல்லை என்பது நன்கு புலப்படுகிறது.

இறந்த உடலை கற்பழிப்பது என்பது ஒருவகையான நோயாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்திலும் அப்படி தான். சில ஆண்கள் இறந்து புதைத்த ஒரு பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து கற்பழித்துள்ளனர். இந்த சம்பவத்தை விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
21 வயது பெண்

21 வயது பெண்

21 வயதுடைய ஒரு பெண், திருமணமாகி தன் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். அவளுக்கு அமைந்த மாமனார்-மாமியாரும் அவளை நன்கு பார்த்துக் கொண்டனர். அந்த பெண் கர்ப்பமாகவும் ஆனாள்.

ஒரு நாள்...

ஒரு நாள்...

ஒரு நாள் அப்பெண்ணிற்கு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாள். ஆனால் அப்பெண்ணின் பிரசவ தேதி நெருங்கவில்லை. இருப்பினும் மருத்துவர்கள் அப்பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் அது வெற்றியில் முடியவில்லை.

மரணித்த பெண்

மரணித்த பெண்

பிரசவ அறையில் பல மணிநேர போராட்டத்திற்கு பின், குழந்தையை உலகிற்கு கொடுத்துவிட்டு, அப்பெண் இறந்துவிட்டாள். அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்துவிட்டது.

புதைக்கப்பட்ட பெண்

புதைக்கப்பட்ட பெண்

அப்பெண்ணின் குடும்பத்தினர், அவளை புதைத்துவிட்டனர். மறுநாள் ஒருசிலர் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து, இறந்த சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து வெளியே உள்ளது என்ற தகவலைக் கூறினர்.

நெக்ரோபிலியா

நெக்ரோபிலியா

நெக்ரோபிலியா என்னும் பிணங்களைக் கண்டு ஏற்படும் பாலுணர்வு ஈர்ப்பு நோய் கொண்டவர்கள் தான், இந்த கொடிய செயலை செய்திருக்க வேண்டும் என்பது தெரிய வந்தது.

கும்பல் கற்பழிப்பு

கும்பல் கற்பழிப்பு

இறந்த பெண்ணின் சடலத்தை மனநிலை பாதிக்கப்பட்ட சில ஆண்கள் இரவு முழுவதும் கற்பழித்திருப்பதாக ரிபோர்ட்டுகள் கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

She Died During Labour, But Rapists Got Her Out Of Her Grave & Raped Her!

She had died due to complications in her pregnancy. It was just a day, when her body was dug out and raped again!
Story first published: Saturday, April 15, 2017, 16:10 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter