Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
பிரபல தமிழ் நடிகர்களின் தந்தைகள்!
இங்கு பிரபல தமிழ் நடிகர்களின் தந்தைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
திரையில் சில நடிகர்கள் அப்பா - மகனாக நடித்து திரையரங்கை விட்டு வெளியே வந்தாலும் விலகாமல் கண்ணில் நிற்பார்கள். அது அவர்களின் நடிப்பின் திறமையை வெளிக்காட்டுகிறது.
பொதுவாகவே அனைவருடைய முதல் ஹீரோவாகவே அவரவர் அப்பா தான் திகழ்வார்கள். அப்படிப்பட்ட ஹீரோக்களின் ஹீரோவாக திகழும் அப்பாக்கள் பற்றி இங்கு காணலாம்...

அரவிந்தசாமி!
பிரபல சின்னத்திரை நடிகர் டெல்லி குமார் நடிகர் அரவிந்த்சாமியின் பயாலஜிக்கல் தந்தை என்றும், வி.டி சாமி அவர்கள் தத்தெடுத்து வளர்த்த தந்தை என்ற தகவல் பரவலாக அறியப்படுகிறது.
Source: Veethi

அஜித்!
நடிகர் அஜித்தின் அப்பா சுப்பிரமணியம்!

சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா தாஸ் அவர்கள்!

விக்ரம்!
நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ்!

விஷால்!
நடிகர் விஷாலின் அப்பா ரெட்டி!

ஜி.வி. பிரகாஷ்!
நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி.பியின் அப்பா வெங்கடேஷ்!

பரத்!
நடிகர் பரத்தின் அப்பா ஸ்ரீனிவாசன்!

ஆர்யா!
நடிகர் ஆர்யாவின் தந்தை உமர்!

சசிகுமார்!
இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரின் அப்பா மகாலிங்கம்!

மாதவன்!
நடிகர் மாதவனின் அப்பா ரங்கநாதன்!

சந்தானம்!
நடிகர் சந்தானத்தின் அப்பா நீலமேகம்!

விஷ்ணு விஷால்!
நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பா ரமேஷ்!

சித்தார்த்!
நடிகர் சித்தார்த்தின் அப்பா சூரியநாராயணன்!

ஸ்ரீகாந்த்!
நடிகர் ஸ்ரீகாந்தின் அப்பா கிருஷ்ணமாச்சாரி!



Click it and Unblock the Notifications
