Latest Updates
-
அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணமா? வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டும் உள்ளது? வேறு நிறத்தில் டயர் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
வக்ர சுக்கிரன் இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகிறார்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முருங்கைக்கீரை கோதுமை தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 03, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்கப்போகுதாம் -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிலையில் நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தீபாவளிக்கு மொறுமொறுன்னு பேக்கரி ஸ்டைல் தட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
உத்தர பிரதேச ஸ்டைல் தஹ்ரி புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் ராஜவாழ்க்கை வாழ்வார்களாம்.. உங்க பிறந்த தேதி என்ன?
எங்கும் காணக் கிடைக்காத 15 அதிசய புகைப்படங்கள்!
கண்ணிமைக்க கூட மறக்கும் அழகிய படங்கள் - போட்டோஷாப் செய்யப்படாதவை!
ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பது ஊடகவியலாளர்கள் மொழி. ஆனால், இந்த படங்கள் பற்றி எழுத வார்த்தைகள் போதாது.
அழகிற்கு அழகான உவமை சேர்க்கும் வண்ணம் எடுக்கப்பட்ட அற்புதமான படங்கள். இவை போட்டோஷாப் செய்யப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

#1
சாசன் டியாகோ கடலில் இருக்கும் கல்ப் காடுகளில் நீந்தி கொண்டிருக்கும் நீர் நாய்.
Image Source

#2
சூரிய அஸ்தமனம், ப்ளோரிடாவில் இருக்கும் பென்சகோலா கடற்கரை!
Image Source

#3
யுன்னான், சீனா. Image Source

#4
கிங் பென்குயின்கள், தெற்கு ஜியார்ஜியா.Image Source

#5
ரன்சோ குகமோகாங்கா, கலிபோர்னியா
Image Source

#6
ரியோ டி ஜெனிரோ, பிரேசில்.
Image Source

#7
வசந்த காலத்தில், வாஷிங்டன்.
Image Source

#8
ஒரு காலை பொழுதில், செமரோ லாங், இந்தோனேசியா.
Image Source

#9
ஒரு மாயை போன்ற எரிமலை வெடிப்பு!
Image Source

#10
கென்யாவின் நகரு குலத்தின் ஃப்லமிங்கோஸ் பறவைகள்!
Image Source

#11
ஆஸ்திரேலியாவின் கல்பர்ரியில் டால்பின்களுடன் நீர் சறுக்கு விளையாட்டு .
Image Source

#12
கூட்டு சேர்ந்து முயற்சித்தால் எதையும் சாதிக்கலாம்.
Image Source

#13
ஒலிம்பிக் தேசிய பூங்கா!
Image Source

#14
ஐ.எஸ்.எஸ்.-ல் இருந்து எடுக்கப்பட்ட மின்னல் தாக்கத்துடனான அரேபியன் பெனின்சுலா.
Image Source



Click it and Unblock the Notifications
