நியூட் போட்டோ கேட்டு, பெண்களிடம் பல்பு வாங்கிய ஆண்கள் - கொஞ்சம் சிரிச்சிட்டு போங்க!

By: Staff
Subscribe to Boldsky

டிண்டர் முதல் எண்ணிலடங்கா பல டேட்டிங், ஃப்ளர்டிங் செயலிகள் கூகுல் ப்ளே ஸ்டோரில் சர்வசாதாரணமாக இன்ஸ்டால் செய்து கடலை வறுக்கலாம்.

டேட்டிங் என்று கூறினாலே நீராக 18+ல் நுழைந்து அதை அனுப்பு, இதை எனுப்பு, எப்போ வெச்சுக்கலாம் என்று கேட்கும் ஆட்கள் 99.99%. இப்படி பெண்களிடம் சாட்டிங்கில் நியூட் போட்டோக்கள் கேட்டு, வாங்கிக்கட்டு கொண்ட ஆண்களின் சாட்டிங் ஸ்க்ரீன் ஷாட்கள் சில.

பலர் இதை கண்டு சிரிக்கலாம்... இது போல சாட்டிங் செய்யும் ஆசாமிகள், இதை கண்டு கொஞ்சம் திருத்திக் கொள்ளலாம்.

சொல்ல முடியாது, சிலர் புகைப்படம் மறைக்காமல் அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கேலி, கிண்டல் இணையங்களில் பதிவேற்றிவிடுகிறார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பைத்தியம் ஆக்கிய பெண்!

பைத்தியம் ஆக்கிய பெண்!

ஃப்ரீயா இருந்தா வாங்களேன் என கூப்பிட்ட ஆணை, மார்கெட்டில் பைத்தியக் காரன் ஆக்கிய புத்திசாலி பெண்...

செத்தான் சேகரு!

செத்தான் சேகரு!

தட் இந்த அவமானம் உனக்கு தேவையா? மொமன்ட்! ரெம்ப புத்திசாலித்தனமா தான் தம்பி மெசேஜ் அனுப்பிருக்காரு... ஆனா அந்த பொண்ணு இவரு படிச்ச ஸ்கூல்ல ஹெட்மாஸ்டர் போலவே!

நியூட் போட்டோ...

நியூட் போட்டோ...

இதுவும் நியூட் போட்டோ தானே.. நீங்க வெவரமா கேட்டிருக்கனும்...

இந்த பூனையோட அதே நியாக்ஷன் தான் அவனுக்கும்.... வட போச்சே!

சிதறி போயிருக்கும்!

சிதறி போயிருக்கும்!

தட் மண்டை பத்திரம் மொமன்ட்... நீ வாசிக்கிறதுக்குள்ள, சிதறிடும் போலவே!

ஜீனியஸ்!

ஜீனியஸ்!

கரக்டா தான இருக்கு... அந்தபய கேட்ட மாதிரியே தான் இந்தப்புள்ள அனுப்பியிருக்கு....

நக்கல்ஸ்!

நக்கல்ஸ்!

ஒரு வேல கோயமுத்தூர் கார பொண்ணு கூட சகவாசம் வெச்சிருக்கும் போல...

# நீ தெளிவா தா கேட்ட, அந்த பொண்ணும் தெளிவா தான் அனுப்பியிருக்கு.. ட்ரா தி மேட்ச்!

பல்பு!

பல்பு!

இதுக்கு மேல, டைரக்ட்டா மூஞ்சி மேல துப்ப முடியாது... இந்நேரத்துக்கு அந்தபய ஆப் அன்-இன்ஸ்டால் பண்ணிட்டு ஓடிருக்கனும்.

வேற லெவல்!

வேற லெவல்!

அதாவது அவன் ரூட்டுலேயே போயி செய்யிறது இதுதான் போல.... அடப்பாவி இது என்ன போட்டோன்னு தெரியாம, அவன் எந்த கனவுலகத்துல சுத்திட்டு இருக்கானோ...

நோ கமண்ட்ஸ்!

நோ கமண்ட்ஸ்!

சொன்னா கேட்கணும்... இல்லாட்டி இப்படி தான்... தட் ஆசை காட்டி மோசம் பண்ற மொமன்ட்.

ரைட்டு விடு!

ரைட்டு விடு!

அவர்ர்ர்: செக்ஸ்?

ஸ்மார்ட் கேர்ள்: ஃபீமேல்!

அவர்ர்ர்: ரைட்டு விடு... அடுத்த பொண்ண பார்ப்போம்... :'(

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Times Women Had Absolutely Perfect Comebacks To Creeps!

10 Times Women Had Absolutely Perfect Comebacks To Creeps
Subscribe Newsletter