தெரிந்த நபர்களும், தெரியாத முகங்களும் - ஹிட்லர்!

Posted By:
Subscribe to Boldsky

நேசி என்ற வார்த்தை அறியாத அமைப்பு என்றால் அது நாசியாக தான் இருக்க முடியும்... என்ற கூற்று ஹிட்லரின் படைக்கே சொந்தமானது. உயிர்கள் மீது ஈவிரக்கம் காட்டாதவர்கள் நாசி படையினர்.

Lesser Known Side of Nazi Leader Hitler!

நாசியின் தலைவரான ஹிட்லர் உலகை அச்சத்தில் உறைய வைத்த சர்வாதிகாரி, கொடுமைக் காரன், அரக்கன் என பல பெயர்களுக்கு சொந்தக் காரர் ஹிட்லர்.

ஆனால், நம்மில் பலரும் அறியாத ஹிட்லரின் வேறு ஒரு முகமும் இருக்கிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சைவம்!

சைவம்!

இறைச்சி உண்பவர்கள் தான் அதிக கோபப்படுவார்கள், மென்மையாக நடந்துக் கொள்ள மாட்டார்கள் என பொதுவாக கூறுவார்கள். ஹிட்லர் ஒரு சைவ பிரியர். அவர் அசைவம் சாப்பிடமாட்டார்.

ஓவியர்!

ஓவியர்!

அசைவம் மட்டுமல்ல... மது, மாது போன்ற கெட்டப் பழக்கமும் ஹிட்கலருக்கு இல்லை. ஹிட்லர் ஒரு சிறந்த ஓவியரும் கூட.

ஹிட்லரின் காதல்!

ஹிட்லரின் காதல்!

ஹிடலர் ப்லோண்டி என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வளர்த்து வந்தார். அதன் மீது மிகுந்த காதலும் கொண்டிருந்தார்.

ப்லோண்டிக்கும் கட்டளைகள் உண்டு!

ப்லோண்டிக்கும் கட்டளைகள் உண்டு!

எப்படி நாசி ஹிட்லரின் கட்டளைக்கு இணைங்கி வழிநடந்ததோ, அப்படி தான் ப்லோண்டியும். ஹிட்லரின் பேச்சை அது தட்டியதே இல்லை.

மனநிலை அறிந்து!

மனநிலை அறிந்து!

ஹிட்லரின் மனநிலை அறிந்து, அதற்கு ஏற்ப நடந்துக் கொள்ளும் அளவிற்கு ப்லோண்டி ஹிட்லருக்கு நெருக்கமான ஒன்றாக இருந்தது.

ஹிட்லருடன்...

ஹிட்லருடன்...

ப்லோண்டி மீது ஹிட்லருக்கும் அளவுக்கு அதிகமான அன்பு இருந்தது. ஹிட்லருடன் படுக்கையில் படுத்து உறங்கும் அளவிற்கு ப்லோண்டி ஹிட்லருக்கு செல்லமாக இருந்தது.

மனைவிக்கே பிடிக்காது!

மனைவிக்கே பிடிக்காது!

ப்லோண்டி மீது அளவுக்கு அதிகமான அன்பு கொண்டிருந்ததும். படுக்கையில் உறங்க வைக்கும் அளவுக்கு இடம் கொடுத்ததும் ஹிட்லரின் மனைவிக்கே பிடிக்காமல் இருந்தது. இதை அவர் மிகவும் வெறுத்தார்.

அடிக்கடி சண்டை!

அடிக்கடி சண்டை!

ப்லோண்டி காரணமாக ஹிட்லருக்கும் அவரது மனைவி இவா ப்ரவுனுக்குமே பலமுறை சண்டை ஏற்பட்டுள்ளது என ஹிட்லரின் செயலாளராக பணிபுரிந்த நபர் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Side of Nazi Leader Hitler!

Lesser Known Side of Nazi Leader Hitler!
Story first published: Saturday, March 4, 2017, 12:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter