இவிங்களோட உண்மை முகம் தெரிஞ்சா வெலவெலத்துப் போயிடுவீங்க...

Posted By:
Subscribe to Boldsky

போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டட் என எடிட்டிங் டூல்கள் பல வந்த பிறகு நம் கற்பனைக்கு எட்டாத படங்களை கூட எட்டிப்பிடித்து டிசைன் செய்து விடலாம் என்ற நிலை வந்துவிட்டது. கற்பதற்கு எளிதான இந்த டூல்களை யார்? எப்படி? பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்த சிறந்த ரிசல்ட் பெற முடியும்.

சிலர் கேளிக்கைக்காக, சிலர் முழு நேர வேலையாக, சிலர் உலகில் பரபரப்பை கொளுத்திப்போட இவற்றை பயன்படுத்துகின்றனர். இதோ! மார்கஸ் பைரன் எனும் கலைஞர் உலக நாடுகளின் அரசியல் தலைவர்களின் முக தோலை நீக்கி படங்களை பகிர்ந்துள்ளார்...

All Image Courtesy: Marcusb Byrne

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

#2

#2

ரஷ்ய அதிபர்விளாடிமிர் புடின்.

#3

#3

வட கொரியாவின் உழைப்பாளி கட்சி தலைவர் (Workers Party of Korea).

#4

#4

ஜெர்மனி அதிபர்அங்கேலா மேர்க்கெல்.

#5

#5

யு.கேவின் முன்னால் பிரதம மந்திரிதெரசா மே.

#6

#6

சீனாவின்கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் க்ஸி ஜின்பிங் (Xi Jinping)

#7

#7

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்பல்.

#8

#8

தென்னாப்பிரிக்க அதிபர்ஜேக்கப் ஜுமா.

#9

#9

இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Politicians Will Look, When Their One Millimeter of Face Skin is Removed!

If you remove this one millimeter, we reveal that we are all the same. We are all humans. The political leaders of the world are no different.