ஃபிட்னஸ் வெறியரின் ஏடாகூட செயலால் டம்பெல்ஸில் சிக்கிக் கொண்ட ஆண்குறி!

Posted By:
Subscribe to Boldsky

ஜிம்மில் பல வகையான ஃபிட்னஸ் நபர்களை நாம் காண முடியும். ஹெட்போன் மாட்டிக் கொண்டு தானுண்டு, தன் வேலையுண்டு என பயிற்சி செய்பவர்கள். பக்கத்து தெரு வரைக்கும் கேட்கும்படி கத்தி, கத்தி பயிற்சி செய்பவர்கள்., ஓரிருநாள் பயிற்சி செய்துவிட்டு 8 பேக் உடற்கட்டு பெற்றது போல கண்ணாடி முன்னாள் நின்று பைசப்ஸ் பார்ப்பவர்கள்.

இவர்கள் ஒருபுறம் இருக்க, இன்னொரு வகையிரா கூட்டமும் இருக்கும். அவர்கள் மற்றவர்கள் செய்வது போல சாதாரண பயிற்சிகள் செய்யாமல், ஸ்பெஷல் சாதா பயிற்சிகளில் தான் ஈடுபடுவார்கள். இதனால் குறுகிய காலத்தில் சிறந்த உடற்கட்டு பெறலாம் என அவர்கள் கூறுவார்கள்.

சரி, அப்படியே வைத்துக் கொள்வோம். ஆனால், இந்த ஜெர்மனியை சேர்ந்த ஆண் ஒருவர் டம்பெல்ஸ்-ஐ ஏடாகூடமான வகையல் சிக்கவைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபிட்னஸ் வெறியர்!

ஃபிட்னஸ் வெறியர்!

ஜெர்மனியை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத ஃபிட்னஸ் வெறியர் ஒருவரின் ஏடாகூடமான செயலால், அவரது ஆண்குறி டம்பெல்ஸ் ஓட்டையில் மாட்டிக் கொண்டது. ஆரம்பத்தில் எப்படி வெளியே சொல்வது என தவிர்த்த இவர், ஒருசில நிமிடங்களில் ஆண்குறி வீக்கமடைவதை கண்டு அச்சம் கொண்டு, ஜிம்மில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

டாக்டர்ஸ் - தீயணைப்புத் துறை!

டாக்டர்ஸ் - தீயணைப்புத் துறை!

உடன் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த பாடிபில்டர்கள், அவரை உடனே ர்ஹினே லாண்ட், பெலடைநெட் (Rhineland-Palatinate) பகுதியின் மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த ஃபிட்னஸ் வெறியரின் இச்செயலை கண்டு அதிர்ந்த மருத்துவர்கள் வேறு வழியின்று தீயணைப்பு வீரர்களை அழைத்து. பாதுகாப்பாக சிக்கிக் கொண்டிருந்த டம்பெல்ஸ்-ஐ அகற்ற கூறினர்.

எலக்ட்ரிக் ரம்பம்!

எலக்ட்ரிக் ரம்பம்!

ஏறத்தாழ 2.5 கிலோ எடை கொண்ட அந்த டம்பெல்ஸ் ஆண்குறி வீக்கம் அடைந்ததால் மிக இறுக்கமாக சிக்கிக் கொண்டிருண்டஹ்து. ஆகையால் எலக்ட்ரிக் ரம்பம் கொண்டு அந்த ஆணின் பிறப்புறுப்பில் சிக்கி இருந்த டம்பெல்ஸ் லாவகமாக அறுத்து, உடைத்து அகற்றப்பட்டது.

கட்டுக்கதை?!

கட்டுக்கதை?!

இந்த சம்பவம் சிலபல வாரங்களுக்கு முன்னரே நடந்ததாக தெரியப்படுகிறது. ஆனால், அப்போது அந்நபரோ, அல்லது அந்த நபருக்கு சிகிச்சை அழைக்கப்பட்ட நிகழ்வு குறித்து எந்த படமும் வெளியாகவில்லை. ஆகையால் இது இணையங்களில் உலாவும் மற்ற கட்டுக்கதை போன்றது என நினைத்து வந்தனர்.

உண்மை படம் லீக்!

உண்மை படம் லீக்!

ஆனால், சமீபத்தில் ஒருசில நாட்களுக்கு முன்னர் அந்த ஃபிட்னஸ் வெறியரின் ஆண்குறியில் டம்பெல்ஸ் சிக்கியிருந்த நிலையிலான படம் ஒன்று இணையத்தில் வெளியானது. இதை சிகிச்சை அளித்த மருத்துவர்களில் அல்லது தீயணைப்பு வீரர்களில் யாரோ ஒருவர் தான் எடுத்து இணையத்தில் லீக் செய்திருக்க வேண்டும் என கருதுகிறார்கள்.

Image Credit: CEN

ரிப்போர்ட்!

ரிப்போர்ட்!

மேலும், அந்த ஆண், எப்படி இந்த படத்தை லீக் செய்தனர் என ரிப்போர்ட் ஒன்று ஃபைல் செய்துள்ளார். நல்ல வேலையாக அவரது முகம் தெரியும்படியான படம் வெளியாகவில்லை. இல்லையேல், இதுவரை அந்த ஜிம்மை மற்றும் தவிர்த்து வந்த நபர், சொந்த ஊரிலும் தலைகாட்ட முடியாத நிலை உண்டாகியிருக்கும்.

இது போன்ற நிகழ்வுகள் இது முதல் முறை அல்ல. இதற்கு பலர் உலகில் சில ஏடாகூடமான விஷயங்களில் ஈடுபட்டு ஆண்குறி பாதிப்படைய அவர்களே காரணமாக இருந்துள்ளனர்.

பிளாஸ்டிக் பாட்டில்!

பிளாஸ்டிக் பாட்டில்!

மனைவி மற்றும் பெண் தோழிகளே இல்லாத 50 வயது மிக்க ஆண் இருவர் வாட்டர் பாட்டிலை செக்ஸ் டாயாக பயன்படுத்த முயன்றுள்ளார். விறைப்பு அடைந்த நிலையில் வாட்டர் பாட்டிலுடன் உறவில் ஈடுபட முயன்ற தருணத்தில் இவரது ஆண்குறி பாட்டிலில் மாட்டிக் கொண்டது.

மேலும் படிக்க...

சீன மாப்பிள்ளை!

சீன மாப்பிள்ளை!

தனது புது மனைவியின் விரலில் மாட்ட வேண்டிய மோதிரத்தை, தனது ஆண் குறியில் பத்திரமாக மாட்டி வைத்திருந்த 18 வயதே ஆன சீன ஆண் பரிதாபமான நிலையில் இருக்கிறார். இவர் மாட்டி வைத்த மோதிரம், வசமாக ஆண் குறியில் மாட்டிக்கொள்ள, அதை எப்படி வெளியே கூறுவது என தெரியாமல், பரிதவித்துள்ளார்.

மேலும் படிக்க...

ஆண்குறியில் ஊசி குத்திய ஆண்!

ஆண்குறியில் ஊசி குத்திய ஆண்!

அந்த நபரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்கேனிங் செய்த போது அவரது ஆணுறுப்பு பகுதியில் ஊசிகள் குத்தப்பட்டிருப்பது கண்டறையப்பட்டது. ஏறத்தாழ 15 ஊசிகள் அவரது ஆணுறிப்பினுள் குத்தப்பட்டிருந்தது.

அதை அந்த ஆனே தான் தனது ஆணுகுறியுனுள் குத்திக் கொண்டுள்ளார். தனது ஆண்குறி அளவை பெரிதாக்கிக் கொள்ளவும். செக்ஸில் ஈடுபடுத்தும் போது அதிக இன்பம் காணவும் தான் இப்படி செய்ததாக அந்த நபர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

Image Credits: AsiaWire

வியட்நாம் தம்பதிகள்!

வியட்நாம் தம்பதிகள்!

வியட்நாம் சேர்ந்த ஒரு தம்பதியர் உடலுறவில் ஈடுபடும் போது பிளாஸ்டிக் பையை ஆணுறையாக பயன்படுத்தியதால் காயங்களுடன் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மேலும் படிக்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

German Fitness Fanatic's Penis Stucks in a Hole in a 2.5 Kg Weight!

German Fitness Fanatic's Penis Stucked in a Hole in a 2.5 Kg Weight!