குலைநடுங்க வைக்கும் 13 அபாயகரமான செல்ஃபீக்கள்!

Posted By:
Subscribe to Boldsky

செல்ஃபீ போபியா என ஒரு அச்சம் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், அவர்களுக்கு செல்ஃபீ எடுப்பதில் அச்சம் அதிகம் இருக்கும்.

செல்ஃபீ என்பதை அன்றாடம் பல் துலக்குதல், குளித்தல் போல ஒரு செல்ஃபீயாவது எடுத்துவிட வேண்டும் என இருக்கும் மக்கள் சிலர் இருக்கின்றனர். ஆனால், செல்ஃபீ எடுக்கவே வாழும் நபர்கள் சிலரும் நம் உலகில், நம்மை சுற்றி உலாவி கொண்டிருக்கிறார்கள்.

சாதா தோச வேண்டாம், மசால் தோச தான் வேண்டும் என அடம் பிடிக்கும் நபர்கள் அவர்கள். செல்ஃபீயை கூட மிக நேர்த்தியாக, ஸ்டைலாக, வித்தியாசமாக, அபாயகரமாக எடுக்க துணிவார்கள்.

இப்படி சில செல்ஃபீ துணிகர சம்பவங்களில் உயிரை விட்டவர்களையும் நாம் பார்த்துள்ளோம். இதோ! கொஞ்சம் நேரம் குலைநடுங்கி போக சில வேற லெவல் செல்ஃபீக்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பர்பெக்ட் செல்ஃபீ எடுக்க அபாயகரமாக பிளேனை திருப்பி செல்ஃபீ எடுத்த விமானி.

#2

#2

ஹைவே போலீஸ்னால என்னை என்ன பண்ணிட முடியும் என்பது போல செல்ஃபீ எடுத்த பெண்மணி.

#3

#3

மிகவும் அபாயகரமான செல்ஃபீ என்ற தொகுப்பில் இந்த பெண்ணின் இந்த செல்ஃபீ இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

#4

#4

நீர் சறுக்கு விளையாட்டில் அலைகளுக்கு நடுவே சீறிப்பாயும் போது வீரர் எடுத்துக் கொண்ட அசால்ட் செல்ஃபீ.

#5

#5

இந்தோனேசியாவில் குமுறும் எரிமலைக்கு மேல் நின்று நபர் எடுத்த செல்ஃபீ.

#6

#6

ஸ்பெயின் எருமை பந்தையம் நடுவே வீரர் அலறியடித்து ஓடும் போது செல்ஃபீ எடுக்க முயற்சி செய்த போது எடுத்த படம்.

#7

#7

வியன்னா சர்ச் உயரத்தில் நின்று ஒரு நபர் எடுத்துக் கொண்ட செல்ஃபீ.

#8

#8

சிறிய ரக விமானம் விபத்துள்ளாகி கடலில் விழுந்த பிறகு தப்பித்த பயணி / விமானி எடுத்துக் கொண்ட செல்ஃபீ.

#9

#9

ரியோ டி ஜெனிரோ சிலையின் உச்சியில் நின்று எடுத்துக் கொண்ட செல்ஃபீ.

#10

#10

ஒட்டகத்துடன் செல்ஃபீ எடுக்க போய், பெண்மணி அதனிடம் கடி வாங்கிய போது எடுத்த போட்டோ.

#11

#11

கண்டிப்பாக இந்த செல்ஃபீ உங்களுக்கு தலைசுற்றலை ஏற்படுத்தலாம்.

#12

#12

இவர் தீயணைப்பு வீரர் எல்லாம் இல்லை. செல்ஃபீ சிறப்பாக இருக்க வேண்டும் என தனக்கு தானே நெருப்பு வைத்துக் கொண்டு செல்ஃபீ எடுத்து போட்டுள்ளார்.

#13

#13

அடேயப்பா... இது டூத்பேஸ்ட் விளம்பரத்துக்கு பயன்படுத்தலாம் போல... ஆனாலும் செம தில்லு இந்த ஆளுக்கு!

#14

#14

பலருக்கும் அபாயகரமான செல்ஃபீ எடுக்க போட்டோஷாப் துணை வேண்டும். ஆனால், இவருக்கு தைரியம் மட்டும் போதும். வேற லெவல் செல்ஃபீ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Extreme Selfies That Will Make You Skip Your Hearbeat!

Extreme Selfies That Will Make You Skip Your Hearbeat!
Story first published: Wednesday, June 21, 2017, 15:15 [IST]