Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
உலகின் டெரர் தலைவலர்களை கலாய்த்த காண்டம் விளம்பரம்!
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன்-ஐ எப்படி தவிர்த்திருக்கலாம் என வெளியான கேலியான ஆணுறை விளம்பரம்.
ஏற்கனவே தனது அடுத்தடுத்த முடிவுகளால், மக்கள் மத்தியில் அவப்பெயர் சம்பாதித்து வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
இந்த தருணத்தில் தான் பிளாட்டினம் எப்.எம்.டி எனும் க்ரியேடிவ் டிசைனிங் நிறுவனம் இரு காண்டம் க்ரியேடிவ்களை வெளியிட்டு இவர்களை ஆரம்பத்திலேயே எப்படி தவிர்த்திருக்கலாம் என கேலி செய்துள்ளது...

மெய்யாலுமே!
இந்த காண்டம் விளம்பர படங்களை கண்டு,இது நிஜமாகவே நடந்திருந்தால் அமெரிக்க தப்பித்திருக்கும் என அந்நாட்டு மக்கள் விரும்பி மன கவலைகளை கொட்டிதீர்த்து வருகிறார்கள்.
Image Courtesy: www.platinumfmd.com.br

கிம் ஜோங் உன்!
அமெரிக்க அதிபர் உடன் இந்த காண்டம் விளம்பர படத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர் வட கொரியாவின் அரசியல் தலைவர் கிம் ஜோங் உன். இவரும் கொடிய ஆட்சிக்கு பெயர் போனவர் தான்.
Image Courtesy: www.platinumfmd.com.br

பிராண்ட் அல்ல..
இந்த இரண்டு விளம்பர படங்களும் எந்த ஒரு ஆணுறை விளம்பரத்திற்கும் உருவாக்கப்பட்டவை இல்லை என்றும். இது தங்களது க்ரியேடிவ் திறமையை வெளிப்படுத்த பிளாட்டினம் எப்.எம்.டி நிறுவனம் டிசைன் செய்த படங்கள் தான் என்றும் கூறப்படுகின்றன.

வைரல்!
சாதரணமாக திறமை காட்ட போக. இந்த படங்கள் இப்போது அமெரிகாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. வட கொடியவைல் வைரலாவது கொஞ்சம் கஷ்டம் தான். அங்கே அனைத்தையும் தடை செய்து வைத்துள்ளனர்.



Click it and Unblock the Notifications
