ஆண்குறி அளவை பெரிதாக்க அந்த இடத்தில் 15 ஊசிகளை குத்திக் கொண்ட ஆண்!

Posted By: Staff
Subscribe to Boldsky

சீனாவை சேர்ந்த விசித்திர நபர் ஒருவர், தனது ஆண்குறி அளவை பெரிதாக்கி கொள்ளவும், செக்ஸ் ஈடுபாட்டில் இன்பம் அதிகம் பெறவும் ஒரு வினோத செயலில் ஈடுபட்டு மருத்துவமனையில் அபாயகரமான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

A Weird Chinese Man's Needle Tricks for Penile Enlargement Led him To Face Terrible Problem!

Image Credtis: AsiaWire

மருத்துவர்கள் கடுமையாக போராடி ஊசிகளை எடுத்து அந்த நபரை காப்பாற்றினர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷேனிாங்!

ஷேனிாங்!

சீனாவின் வடகிழக்கு மாகாணத்தின் தலைமை பகுதி ஷேனிாங். சென்ற வாரம் ஷேனிாங் பொது மருத்துவமனையில் ஒரு ஆண் அபாயகரமான நிலையில் ஆணுறுப்பில் இரத்தம் கசிந்த வண்ணம் அனுமதிக்கப்பட்டார்.

திருமணமாகாத ஆண்!

திருமணமாகாத ஆண்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த ஆண் திருமணமாகாத 35 வயதுமிக்கவர். இவருக்கு திடீரென சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் கசிய துவங்கியது. அதன் பிறகு அதிகப்படியான வலி ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அந்த நபரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்கேனிங் செய்த போது அவரது ஆணுறுப்பு பகுதியில் ஊசிகள் குத்தப்பட்டிருப்பது கண்டறையப்பட்டது. ஏறத்தாழ 15 ஊசிகள் அவரது ஆணுறிப்பினுள் குத்தப்பட்டிருந்தது.

ஏன்? எதற்கு?

ஏன்? எதற்கு?

அதை அந்த ஆனே தான் தனது ஆணுகுறியுனுள் குத்திக் கொண்டுள்ளார். தனது ஆண்குறி அளவை பெரிதாக்கிக் கொள்ளவும்.

செக்ஸில் ஈடுபடுத்தும் போது அதிக இன்பம் காணவும் தான் இப்படி செய்ததாக அந்த நபர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

தேவையற்றது...

தேவையற்றது...

இவரை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க மருத்துவர் கோ சிக்கியாங், "ஊசி, ஒயர், கம்பிகள் கொண்டு தங்கள் ஆண்குறி சிறுநீர் குழாய் மூலம் இன்பம் தூண்ட செய்வது மிகவும் மோசமானது. இது போல பலர் அபயாகரமான நிலை அடைந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈட்படுவதை தவிர்க்க வேண்டும்" என அவர் அறிவுரைத்தார்.

பாட்டிலுடன்!

பாட்டிலுடன்!

இதற்கு முன்னர் ஒரு நடுவயது ஆண் பாட்டிலுடன் உடலுறவு கொள்ள முயற்சித்து, ஆண்குறி அழுகும் நிலை சென்று, அவரது ஆணுறுப்பு நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மோதிரம்!

மோதிரம்!

ஒரு ஆண், தனது நிச்சயதார்த்த மோதிரத்தை ஆண்குறியில் மாட்டிக் கொண்டு கழற்ற முடியாமல் அவதிப்பட்ட நிலையும் நாம் இதற்கு முன் கண்டுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Weird Chinese Man's Needle Tricks for Penile Enlargement Led him To Face Terrible Problem!

A Weird Chinese Man's Needle Tricks for Penile Enlargement Led him To Face Terrible Problem!
Story first published: Monday, July 3, 2017, 10:46 [IST]