வாட்டர் பாட்டிலுடன் உறவுக் கொண்ட ஆண், 4 நாள் அவதிக்கு பிறகு உறுப்பு துண்டிக்கப்பட்டது!

Posted By:
Subscribe to Boldsky

மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளினால் கூட இச்சை என்னத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. ஆனால், மனிதன் விலங்காக மாறும் தருணம் என ஒன்றிருக்கிறது. விலங்குகள் அதன் இனப்பெருக்க காலத்தில் மட்டும் தான் அதிகம் உடலுறவில் ஈடுபடும்.

Man Uses Bottle As Sex Toy, It Ends Horrifically For Him

ஆனால், மனிதர்கள் கட்டுப்பாடு இழந்து வெளிய சொல்ல முடியாத வகைகளில் எல்லாம் உடலுறவில் ஈடுபட முனைகின்றனர். அப்படி ஒரு 50 வயது மிக்க ஆண் ஒருவர் வாட்டர் பாட்டிலை செக்ஸ் டாயாக பயன்படுத்தி உடலுறவில் ஈடுபட முயன்று நன்கு நாள் அவதிக்கு பிறகு ஆணுறுப்பை இழந்தே விட்டார். இப்படியுமா ஒரு நபர் முயற்சிப்பார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாட்டிக் கொண்டது!

மாட்டிக் கொண்டது!

மனைவி மற்றும் பெண் தோழிகளே இல்லாத 50 வயது மிக்க ஆண் இருவர் வாட்டர் பாட்டிலை செக்ஸ் டாயாக பயன்படுத்த முயன்றுள்ளார். விறைப்பு அடைந்த நிலையில் வாட்டர் பாட்டிலுடன் உறவில் ஈடுபட முயன்ற தருணத்தில் இவரது ஆண்குறி பாட்டிலில் மாட்டிக் கொண்டது.

அவமானம்!

அவமானம்!

இதை எப்படி வெளியே சொல்வது, யாரிடம் உதவி கேட்பது, மருத்துவமனைக்கு இதே நிலையில் சென்றால் அவமானமாக இருக்கும் என்ற அச்சத்தில் வெளியே யாரிடமும் கூறவில்லை.

நான்கு நாட்கள்!

நான்கு நாட்கள்!

நாளுக்கு நாள் இவரது ஆண்குறியின் தன்மை மாற ஆரம்பித்தது. கிட்டத்தட்ட முழுமையாக கருப்பாகி போன நிலையில் இவரது ஆண்குறி மாறிவிட்டது. அந்த அந்த சமயத்தில் தான் இவரது மகன் இவரை கண்டுள்ளார். பிறகு, மகன் இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்,.

அழுகியது!

அழுகியது!

கிட்டத்தட்ட அந்த 50 வயது மிக்க ஆணின் ஆண் குறி அழுகிவிட்டது. பிறகு வேறு எந்த வழியும் இல்லாததால், மருத்துவர்கள் அவரது ஆண்குறியை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். விபரீத விளையாட்டு, வில்லங்கமான முடிவில் போய் முடிந்துவிட்டது.

சிறுநீர் கழிக்க மட்டும் வழி!

சிறுநீர் கழிக்க மட்டும் வழி!

மருத்துவர்கள் முயற்சியால், இப்போது இவர் சிறுநீர் கழிக்க மட்டும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவரால் உடலுறவில் இனிமேல் ஈடுபட முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

மருத்துவரின் காணொளிப்பதிவு!

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் இந்த சம்பவம் குறித்து கூறும் காணொளிப்பதிவு..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Man Uses Bottle As Sex Toy, It Ends Horrifically For Him

    Man has penis amputated after getting it stuck for FOUR days in bottle he used as sex toy
    Story first published: Monday, October 17, 2016, 14:15 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more