லொள்ளு நாயகர்களின் விசித்திரமான நிப்பிள் டாட்டூக்கள்!

Posted By:
Subscribe to Boldsky

டாட்டூ குத்துவது என்பது இப்போது பெரும் ஃபேஷன் ஆகிவிட்டது. முன்னர் நம் வீட்டில் பாட்டி கை, தோல், முகத்தில் பச்சை குத்தியிருந்தால் அதை கிண்டல் செய்த பேராண்டிகள் தான் இப்போது கலர்கலராக கை, முதுகு, நெஞ்சு...... என எல்லா இடங்களிலும் டாட்டூக்கள் குத்திக் கொண்டு திரிகின்றனர்.

Bizarre Nipple Tattoos and Piercings!

டாட்டூ குத்துவதால் ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படுகிறது என ஒரு பக்கம் நிபுணர்கள் கூறிக் கொண்டே இருக்கையில். மறுப்பக்கம் டாட்டூக் குத்துவதில் கிரியேட்டிவ் யுக்தியை கையாள்பவர்களும் இருக்கிறார்கள்.

விசித்திரமான டிசைன்கள், எங்கே குத்தலாம், எப்படி குத்தலாம் என ஒரு கும்பல் உலகில் உலாவிக் கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒரு விசித்திர கும்பல் தான் மார்பின் நிப்பிள் பகுதியில் டாட்டூ மற்றும் வளையம் குத்திக் கொள்பவர்கள்.

அதிலும் தங்கள் புத்திசாலித் தனத்தை காட்டிய சில லொள்ளு நாயகர்கள் தான் இவர்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கச்சிதமாக பார்க்க காளைமாடு போலவே இருக்கும் டாட்டூ

Image Source

#2

#2

வெடிக்குண்டு டாட்டூ... இத இழுத்தா வெடிக்காது... வலிக்கும்... பாத்து சூதானமா இருங்க தம்பி...

Image Source

#3

#3

இதெல்லாம் என்னன்னு சொல்றது...

Image Source: Heaven 666

#4

#4

இப்படி எல்லாம் டாட்டூ குத்தி வளையம் மாட்டிக்க ரூம் போட்டு யோசிப்பாங்களோ...

Image Source

#5

#5

சோகமான கோமாளி

#6

#6

கூம்பு வடிவ தொப்பி...

Image Source

#7

#7

நெவர் எவர் கிவ் அப்...

Image Source

#8

#8

தொப்பி... தொப்பி...

Image Source

#9

#9

விட்டா கோட் எல்லாம் எழுதுவாங்க போல...

#10

#10

ட்விஸ்ட்டர் டாட்டூ...

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bizarre Nipple Tattoos and Piercings!

Bizarre Nipple Tattoos and Piercings!
Story first published: Wednesday, June 28, 2017, 16:00 [IST]