அந்த நாள் ஞாபகம் வந்ததா நண்பனே? அப்ப இந்த 2.0 வெர்ஷன பாத்துட்டு போங்க!

Posted By:
Subscribe to Boldsky

90களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ஸ்மார்ட் போன்களை காட்டிலும் இந்த விளையாட்டுகள் தான் மிகவும் சிறந்தவை, சுவாரஸ்யமானவை என.

அந்த ஜாய்ஸ்டிக் பிடித்த விளையாடிய தருணங்களே எங்கள் வாழ்வின் ஜாய்புல் நாட்கள் என அவர்கள் பறைசாற்றுவார்கள்.

This Artist Refurbished 90s NES Games with Photoshop!

சூப்பர் மேரியோ, டக் ஹன்ட், கான்ட்ரா என 99999 in 1 என்ற கேசட்டை வைத்து தேய, தேய... அம்மா வாயால் திட்டுகள் விழுந்த வண்ணமே இருக்க... விடுமுறை நாட்களை கழித்த காலம் மீண்டும் வருமா?

இதோ! ஒரு ஆர்டிஸ்ட் தனது போட்டோஷாப் திறமையால் அந்த 90 களின் சந்தோசத்திற்கு பெயின்ட் அடித்து 2.0 வெர்ஷன் படங்கள் வெளியிட்டுள்ளார். கண்டுகளித்து குதுகலிக்க.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கான்ட்ரா II வெர்ஷன் 1

#2.0

#2.0

கான்ட்ரா II வெர்ஷன் 2

#2

#2

பன்ச் அவுட் வெர்ஷன் 1

#2.0

#2.0

பன்ச் அவுட் வெர்ஷன் 2

#3

#3

டக் ஹன்ட் வெர்ஷன் 1

#2.0

#2.0

டக் ஹன்ட் வெர்ஷன் 2

#4

#4

டபுள் டிராகன் வெர்ஷன் 1

#2.0

#2.0

டபுள் டிராகன் வெர்ஷன் 2

#5

#5

நிஞ்சா கைடன் வெர்ஷன் 1

#2.0

#2.0

நிஞ்சா கைடன் வெர்ஷன் 2

All Image Courtesy : Andresmoncayo

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Artist Refurbished 90s NES Games with Photoshop!

This Artist Refurbished 90s NES Games with Photoshop!
Story first published: Friday, June 30, 2017, 17:29 [IST]