ஆண்குறி பற்றிய வியக்க வைக்கும் 10 உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களில் 99% பேர் ஆண்குறி, மற்றும் அதன் அளவு, அழகு குறித்து கவலைப்படுகின்றனர். ஆண்குறி பிரச்சனையால், தனக்கு இருப்பது பிரச்சனையா? என்ன என்றே தெரியாமல் பலர் அதிகம் பதட்டம் அடைகின்றனர். உண்மையில் தங்கள் ஆண்குறி பற்றியும், அதன் வகைகள் பற்றியுமே ஆண்கள் பலருக்கு தெரியாது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

மனிதர்களின் ஆண்குறி மற்ற விலங்குகள் இனத்தை விட பெரியதாம். அதாவது, உடல் அளவோடு ஆண்குறி அளவை ஒப்பிடுகையில் மனிதர்களின் ஆண்குறி பெரியது என கூறப்படுகிறது.

#2

#2

ஆண்குறிகளில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று வளர்த்தல் (Growers), வெளிப்படுதல் (Showers).

  • வளர்த்தல் வகை ஆண்குறி சிறிதாக இருக்கும், விறைப்பு ஏற்படும் போது நீளமாகும்.
  • காட்டுதல் வகை ஆண்குறி சாதாரணமாகவே பெரிதாக தான் இருக்கும். ஆனால், விறைப்பு அடையும் போது அது நீளமாகாது.

#3

#3

சாதாரணமாக விறைப்பு ஏற்படும் போது ஆண்குறி 5-6 அங்குலம் இருக்கும். இயல்பு நிலையில் இருக்கும் போது 3.5 அங்குலம் அளவில் இருக்கும்.

#4

#4

நீல திமிங்கிலத்தின் ஆண்குறி தான் இருப்பதிலேயே பெரியது. இதன் நீளம் 8-10 அடி வரை இருக்கும். விறைப்பு அடையும் போது 12-14 அடி நீளம் வரை இருக்கும். இதன் எடை 100-150 பவுண்டு எடை இருக்கும். இதன் விந்து ஒருமுறை வெளிப்படும் போது 35 பின்ட் அளவிற்கு வெளிவருமாம்.

#5

#5

ஆணுறை நிறுவனங்கள், உலகத்தில் ஆறு சதவீத ஆண்களுக்கு தான் எக்ஸ்ட்ரா லார்ஜ் ஆணுறை தேவைப்படுகிறது என தெரிவிக்கின்றனர்.

#6

#6

ஒரு ஆய்வில் சராசரியாக ஒரு ஆணின் உடலில் இருந்து, அவரது வாழ்நாளில் 7200 முறை விந்து வெளிப்படுகிறதாம். இதில் 2000 முறையாவது ஒருவர் சுய இன்பம் மூலம் வெளியேற்றுகிறார். சராசரியாக ஒருவரது விந்து வெளிப்படும் வேகம் மணிக்கு 28 மைல் என கூறப்படுகிறது.

#7

#7

குறைந்தபட்சம் 42 வகையான பாக்டீரியாக்கள் ஆணுறுப்பின் மேல் தோல் மீது இருக்குமாம். ஆனால் மேல் தோல் நீக்கப்பட்ட ஆண்குறியில் இந்த தாக்கம் குறைந்தளவில் தான் இருக்கிறது.

#8

#8

ஒரு சர்வேவில் உலகில் ஐந்து சதவீத ஆண்கள் தான் செக்ஸில் ஈடுபடும் போது ஆணுறை பயன்படுத்துகின்றனர். இதனாலேயே உலகில் ஒவ்வொரு வருடமும் 25 இலட்சம் எச்.ஐ.வி தாக்கம் புதிதாக உண்டாகிறது என கூறப்பட்டுள்ளது.

#9

#9

செக்ஸ் பொம்மைகள் அல்லது குதவழியில் உடலுறவில் ஈடுபடுவதால் ஆண்டுக்கு 600 ஆண்களுக்கு ஆணுறுப்பில் காயங்கள் உண்டாகின்றன.

#10

#10

விந்து வெளிப்படுவதன் சிக்னல் மூலையில் இருந்து அனுப்படுவதில்லை. அது, தண்டுவடத்தில் இருந்து அனுப்பப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About Penis That Can Blow Your Mind !

Facts About Penis That Can Blow Your Mind !
Subscribe Newsletter