Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
நிலவில் மனிதர்கள் விட்டு வந்த 9 விசித்திரமான பொருட்கள்!
நாம் பலநாள் திட்டமிட்டு ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்வோம். சென்றால் சும்மாவா இருப்போம், நிறைய பொருட்கள் எடுத்து செல்வோம், நிறைய பொருட்கள் அங்கேயே வாங்குவோம்.
இத்துடன் நாம் நின்றுவிடுவோமா என்ன? வாங்கிய பொருட்களோ, பயன்படுத்திய மிச்ச மீத பொருட்களை அந்த அழகுமிகு சூழல் கொண்ட இடத்தில் குப்பை போல கொட்டிவிட்டு வந்துவிடுவோம்.
மிருகங்கள் வாழும் வனம் கூட அழகாக தான் இருக்கிறது. ஆனால், மனிதர்கள் வாழும் நகர் தான் குப்பை மேடாக இருக்கிறது. அட, உலகில் மட்டும் தான் இப்படி செய்கிறோம் என்றால், நிலவை கூட விட்டு வைக்கவில்லை விண்வெளி ஆய்வாளர்கள்.
ஆம், நினைவுகள், ஞாபகம், கட்டாயம் என்ற பெயரில் பல பொருட்களை நிலவிலேயே போட்டு வந்துள்ளனர்...

செய்திகள் கொண்டுள்ள டிஸ்க்!
70 நாடுகளை பற்றிய செய்திகள் சேமிப்பு கொண்டுள்ள டிஸ்க் ஒன்று நிலவில் மனிதர்கள் விட்டு வந்துள்ளனர்.
Image Source

கோல்ட் ஆலிவ் இலை!
ஆலிவ் இலை போன்ற தங்கத்தில் செய்யப்பட்ட மாதிரி ஒன்றி, அமைதியின் சின்னமாய் நிலவில் மனிதர்களால் விடப்பட்டு வந்துள்ளது.
Image Source

கோல்ப் பந்துகள்!
ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர் கோல்ப் விளையாடி அந்த பந்துகளை நிலவிலேயே விட்ட வந்துள்ளார்.
Image Source

குடும்ப புகைப்படம்!
சார்லஸ் எனும் விண்வெளி ஆராய்ச்சியாளர் தனது குடும்ப புகைப்படத்தை நிலவில் விட்டு வந்துள்ளார். அதை ஒரு கவரில் போட்டு, அதில் பூமியில் இருந்து வந்த ஆராய்ச்சியாளர் சார்லஸ்-ன் புகைப்படம் இது என குறிப்பும் எழுதி வைத்துள்ளார்.
Image Source

போஸ்ட்!
அப்போலோ 15-ல் சென்ற மூன்று விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் யூனிவர்சிட்டி ஆப் மெச்சிகம்-ன் முன்னாள் மாணவர் சங்கத்தினர். இவர்களது சார்பாக ஒரு போஸ்ட் ஒன்று நிலவில் விடப்பட்டு வந்துள்ளனர்.
Image Source

இறகும், சுத்தியும்
அண்டத்தில் எல்லா பொருட்களின் எடையும் ஒன்று தான் என்பதை குறிக்கும் வகையில், விண்வெளி வீரர் ஒருவர் நிலவில் இருந்த வண்ணம், ஒரே உயரத்தில் இருந்து இறகையும், சுத்தியல்-யும் கீழ போட, இரண்டும் இணையாக கீழே விழுந்தன. அவையும் நிலவில் விடப்பட்டுள்ளது.
Image Source

மலம்!
விண்வெளிக்கு செல்வது எப்படி கடினமோ, அப்படி தான் திரும்புவதும். திரும்பும் போது பெரும்பாலான எடையை குறைத்துவிட்டு தான் வருவார்கள். அந்த வகையில் மனித மல கழிவும் நிலவில் விடப்பட்டுள்ளது.
Image Source

பூட்ஸ்!
மேற் கூறியது போல எடைகளை குறைக்க, விண்வெளியில் பயன்படுத்திய பூட்ஸ்-யும் நிலவிலேயே விட்டு வந்துள்ளனர்.
Image Source

கொடிகள்!
நிலவில் மொத்தம் ஆறு அமெரிக்க கொடிகள் விடப்பட்டு வந்துள்ளன என கூறப்படுகிறது.
Image Source



Click it and Unblock the Notifications
