ஆண்களுக்கு பெண்ணுறுப்பைப் பற்றிய இந்த விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவரும் எதிர்பாலினத்தவர்களால் ஈர்க்கப்படுவது சாதாரணமான ஒன்று. அதே சமயம் எதிர்பாலினத்தவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும் விரும்புவோம். அதில் அந்தரங்க உறுப்புக்கள் பல ஆச்சரியப்படுத்தும் விஷயங்களைக் கொண்டிருக்கும்.

குறிப்பாக ஆண்களுக்கு பெண்களின் அந்தரங்க உறுப்பு குறித்து தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். ஏன் சில பெண்களுக்கே தங்களது பெண்ணுறுப்பை பற்றி பல விஷயங்கள் தெரியாது.

இங்கு பெண்ணுப்பைப் பற்றிய சில ஆச்சரியப்படுத்தும் உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

பெண்குறியில் சுமார் 8000 நரம்புகள் முடிவடைகின்றன. அதுவே ஆண்குறியில் 4000 நரம்புகள் உள்ளன. இதனால் தான் ஆண்களை விட பெண்களின் அந்தரங்க உறுப்பு மிகவும் சென்சிடிவ்வானதாக உள்ளது.

உண்மை #2

உண்மை #2

பெண்ணுறுப்பில் ஸ்குவாலென் என்னும் உயவுப்பொருள் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும். இந்த பொருள் சுறா மீனின் கல்லீரலிலும் உள்ளது என்பது தான் ஆச்சரியமான விஷயம்.

உண்மை #3

உண்மை #3

பெண்கள் பலமுறை உடலுறவு கொண்டாலும், பெண்ணுறுப்பு அதன் நெகிழ்வுத்தன்மை எப்போதும் இழக்காது என்பதை ஒவ்வொருவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் பெண்ணுறுப்பு சுகப்பிரசவத்தின் போது மட்டுமே அதன் நெகிழ்வுத்தன்மையை இழக்கும்.

உண்மை #4

உண்மை #4

டேம்பான் அல்லது இதர பொருட்கள் பெண்ணின் கருப்பையினுள் கிடைத்ததாக தகவல்கள் வந்தால், அது உங்களை ஏமாற்ற வெளிவந்த செய்தியாகவே இருக்கும். ஏனெனில் பெண்ணின் கருப்பையினுள் ஆண்களின் விந்தணுவைத் தவிர, வேறு எந்த ஒரு பொருளும் நுழையாது.

உண்மை #5

உண்மை #5

பெண்ணுறுப்பின் உட்பகுதியானது சாக்ஸ் போன்ற வடிவத்தைக் கொண்டு கருப்பையில் முடிவடைகிறது.

உண்மை #6

உண்மை #6

ஆண்களுக்கு மட்டும் தான் விறைப்பு ஏற்படும் என்று நினைத்தால், அது தவறு. பெண்ணுறுப்பிலும் விறைப்பு ஏற்படும். அதுவும் உடலுறவின் போது 200% விரிவடையும்.

உண்மை #7

உண்மை #7

மருத்துவர் ஒருமுறை ஒரு பெண்ணின் யோனியில் இருந்து முளைக்கட்டிய உருளைக்கிழங்கு ஒன்றை வெளியேற்றினார். எப்படி உருளைக்கிழங்கு அங்கு வந்தது என்று கேட்டதற்கு, அப்பெண்ணின் தாயார் கருத்தரிக்காமல் இருப்பதற்கு இம்முறையை பரிந்துரைத்ததாக கூறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vaginal Facts That Can Amaze You

Here are a few vaginal facts that most of us need to understand and learn. Were sure some of these vaginal facts will simply blow your mind.
Subscribe Newsletter