Latest Updates
-
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்..
உலகில் கடைப்பிடிக்கப்படும் சில விசித்திரமான உடலுறவு சார்ந்த சட்டங்கள்!
ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி சட்டத்திட்டங்கள் இருக்கின்றன. அதில், உடலுறவு குறித்து சில நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் விசித்திரமான சட்டங்கள் குறித்து இங்கு கூறப்பட்டுள்ளது.
உடலுறவு என்பது உயிரினங்கள் மத்தியில் மிக இயல்பான ஒன்று. ஆனால் அதை கூடாதது, தவறானது என்ற போக்கை காட்டி வளர்ப்பதால் தான் இளம் வயதினர் அதை நாடி சென்று தவறானவற்றை கற்றுக் கொள்கின்றனர்.
இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் காண முடிகிறது. சில மேற்கத்திய நாடுகள் அளவுக்கு மீறிய சுதந்திரம் அளித்து, இளம் வயதினரின் வாழ்க்கையை அழித்து விடுகிறார்கள்.
பதின் வயது முடியும் வரை குழந்தைகளை சமநிலை மனப்பக்குவத்தில் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. இனி, உலகில் கடைப்பிடிக்கப்படும் சில விசித்திரமான உடலுறவு சார்ந்த சட்டங்கள் பற்றி இங்கு காணலாம்...

சிங்கப்பூர்!
ஜன்னல் அருகே வெளியே தெரியும் படி நிர்வாணமாக நிற்பது குற்றம். இது சிங்கப்பூரில். இந்த தவறை செய்தால் நீங்கள் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிலை நேரிடும்.

போலாந்து!
போலாந்தில் விலங்குகளுடன் உடலுறவில் ஈடுபடுவது குற்றம். இது போன்ற செயலில் மூன்று முறைக்கு மேல் நீங்கள் சிக்கினால், மரண தண்டனை வழங்கப்படும்.

பெரு!
பெருவியன் சிறையில், கைதிகள் சாப்பிடும் உணவில் அதிக காரம் சேர்க்க கூடாது. காரம் அவர்கள் மத்தியில் பாலுணர்வு அதிகரிக்க தூண்டும் என்பதால் இந்த தடை நிலவுகிறது. இங்கு சிறையில் கைதிகள் உடலுறவில் ஈடுபடுவது தவறு.

இந்தோனேசியா!
இந்தோனேசியாவில் சுய இன்பம் காண்பது கண்டுப்பிடிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். குற்ற உணர்வு ஏற்படும் பட்சத்தில் அந்நபருக்கு எட்டு மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

லண்டன்!
லண்டனில் இருசக்கர வாகனத்தில் உடலுறவில் ஈடுபடுவது தவறு. இதை சட்டங்கள் எதிர்க்கின்றன.

கொலம்பியா!
கொலம்பியாவில் முதலிரவின் போது புதுமண தம்பதிகள் பிரிந்து இருக்க கூடாது. அன்றைய இரவு மணப்பெண்ணின் தாய் முன்பு அவர்கள் இணைந்திருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
