டாய்லெட் பற்றிய இந்த விசித்திர உண்மைகள் கண்டிப்பாக முகம் சுளிக்க வைக்கும்...

Posted By:
Subscribe to Boldsky

நம்மில் பலரும் அறியாத விஷயம் நம் வீட்டு டாய்லெட்டை விட, நாம் பயன்படுத்தும் கம்பியூட்டர், மொபைல் போன்றவற்றில் பலமடங்கு அதிக பாக்டீரியாக்கள் இருக்கின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் அதிகம் கழிவறையில் அதிகமாக மொபைலுடன் நேரம் செல்வழிக்கிறீர்களோ அவ்வளவு உடல்நல ஆரோக்கியம் கெடும்.

வெஸ்டர்ன் டைப் கழிவறை பயன்பாட்டால் தான் போல முக்கிய நகரங்களில் அதிகப்படியான நீர் வீண் செலவாகிறது. இதுப்போல நீங்கள் டாய்லெட் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பலவன இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

சுமாராக உங்கள் வாழ்நாளில் மூன்று மாத காலத்தை டாய்லெட் -ல் தான் கழிக்கிறோம்.

உண்மை #2

உண்மை #2

வெஸ்டர்ன் டாய்லெட் சீட்டில் இருக்கும் கிருமிகளை விட, உங்கள் கம்பியூட்டர் கீபோர்டில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

உண்மை #3

உண்மை #3

தைவான்-ல் இருக்கும் ஒரு ரெஸ்டாரண்ட் டாய்லெட் வடிவிலான அமைப்பில் இயங்கி வருகிறது.

உண்மை #4

உண்மை #4

உலக மக்களிடம் அத்தியாவசியம் என கூறப்படும் டாய்லெட்டை விட, மொபைல் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கின்றது.

உண்மை #5

உண்மை #5

நாம் ஒருநாளுக்கு அதிகமாக வீணாக்கும் தண்ணீர் டாய்லெட்-ல் தான். ஒவ்வொரு முறையும் வெஸ்டர்ன் வகை டாய்லெட்-ல் நீங்கள் ஃப்ளஷ் செய்வதன் மூலம் தினம், தினம் பல லிட்டர் தண்ணீர் வீணாகின்றது.

உண்மை #6

உண்மை #6

டாய்லெட் ஹேண்டில்-ல் இருக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை விட 18 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் உங்கள் மொபைலில் இருக்கின்றது.

உண்மை #7

உண்மை #7

டாய்லெட் -ல் இருக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை விட 400 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் உங்கள் ஆபீஸ் டெஸ்க்கில் இருக்கின்றது.

உண்மை #8

உண்மை #8

தற்போது உலக மக்களிடம் அதிகரித்து வரும் கெட்டப் பழக்கம் டாய்லெட் -ல் உட்கார்ந்து மொபைல் பயன்படுத்துவது தான். இதன் மூலம் பல உடல்நல அபாயங்கள் உண்டாகின்றன.

உண்மை #9

உண்மை #9

உலகின் பழமையான கழிவறை டைனோசர்களால் 240 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டது என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Strange Facts About Toilets

Strange Facts About Toilets
Subscribe Newsletter