9/11 தாக்குதல் அமெரிக்கர்களுக்கு முன்பே தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் சில விசித்திர குறியீடுகள்!

Posted By:
Subscribe to Boldsky

அமெரிக்காவில் 9/11 அன்று நடந்த உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலகையே அச்சுறுத்தியது. கண்ணிமைக்கும் நொடியில் விமான தாக்குதல் நடத்தி இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. இதன் பின்னணியில் இன்றளவும் மர்மம் விலகாத விஷயங்கள் பலவன இருக்கின்றன.

ஆனால், இந்த சம்பவம் நடக்கும் முன்னரே பல ஆண்டுகளாக இரட்டை கோபுர தூக்குதல் நடக்கவிருப்பதை கார்டூனில் இருந்து கேம்கள் வரை பல முறை, பல இடங்களில் ரகசிய குறியீடுகள் வெளியாகியிருக்கின்றன. இதை வைத்து பார்த்தல், இந்த தாக்குதல் அமெரிக்க எதிர்பார்த்தது தானா என்பது போன்ற பிம்பம் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜானி பிராவோ!

ஜானி பிராவோ!

ஜானி பிராவோ எனும் புகழ்பெற்ற கார்டூன் நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்-ல் 9/11 தாக்குதல் கம்மிங் சூன் என்பது போன்ற பின்னணி புகைப்படம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. Chain Gang Johnny எனும் அந்த எபிசோட் வெளியானது ஏப்ரல் 27, 2001. ஏறத்தாழ 4 மாதங்களுக்கு முன்பு.

Image Courtesy

தி சிம்ப்சன்!

தி சிம்ப்சன்!

தி சிம்ப்சன் எனும் கார்டூன் நிகழ்ச்சி எபிசொட் ஒன்றில், நியூயார்க் புத்தகம் பார்க்கும் படியான ஒரு காட்சி உள்ளது. அதில் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் இருக்கும் படியான புகைப்படம் சரியாக 9/11-ஐ குறிக்கும் படி காட்டப்பட்டுள்ளது. இந்த எபிசோட் வெளியானது மே 2, 1997.

Image Courtesy

புத்தக அட்டைப்படம்!

புத்தக அட்டைப்படம்!

1983-ல் வெளிவந்த ஜோஸ் போஜ்ரா என்பவர் எழுதிய "Asi sufre Latino America" எனும் புத்தகத்தின் அட்டைப்படத்தில் இரட்டை கோபுரம் தாக்குதலுக்கு உண்டானது போன்ற படம் தான் அச்சடிக்கப்பட்டுள்ளது.

Image Courtesy

தி லோன் கன்மேன்!

தி லோன் கன்மேன்!

தொலைக்காட்சி நிகழ்ச்சியான "தி லோன் கன்மேன்"-ன் பைலட் எபிசோடில் ஒரு விமானம் உலக வர்த்தக மையத்தில் மோதுவது போல காட்சியமைக்கப்பட்டிருந்தது. இந்த எபிசோட் வெளியானது மார்ச் 2, 2001.

Image Courtesy

ட்ரேட் செண்டர் டிப்பென்டர் கேம்!

ட்ரேட் செண்டர் டிப்பென்டர் கேம்!

2001 ஆரம்பத்தில் ட்ரேட் செண்டர் டிப்பென்டர் என்ற கேம் ஒன்று வெளியானது. இந்த கேமில் உலக வர்த்தக மையத்தை தாக்க வரும் விமானங்களை சுட்டு வீழ்த்த வேண்டும், என்பது போன்று உருவாக்கப்பட்டிருந்தது.

Image Courtesy

தி கூப் - பார்ட்டி மியூசிக்!

தி கூப் - பார்ட்டி மியூசிக்!

2001 செப்டம்பர் மாதம் வெளியாகவிருந்த தி கூப் எனும் பார்ட்டி மியூசிக் ஆல்பம் படத்தின் பின்னணியில் இரட்டை கோபுரம் தாக்குதலுக்கு உண்டானது போல தான் டிசைன் செய்திருந்தனர். பின்னர், 9/11 தாக்குதலுக்கு பிறகு அவர்கள் டிசைனை மாற்றிவிட்டனர்.

Image Courtesy

மாத இதழ் கட்டுரை!

மாத இதழ் கட்டுரை!

1994-ல் வெளிவந்த Vice magazine, உலக வர்த்தக மையத்தை அல் கொய்தா விமானத்தில் வட்டமடிப்பது போன்ற கார்டூன் படத்தை ஒரு கட்டுரையுடன் பிரசுரம் செய்திருந்தது.

Image Courtesy

இல்லுமினாட்டி!

இல்லுமினாட்டி!

80- களின் ஆரம்பத்தில் வெளியான இல்லுமினாட்டி (Illuminati: The Game of Conspiracy) எனும் கேமில் இரட்டை கோபுரம் மற்றும் பென்டகன் தாக்குதலுக்கு உள்ளானது போன்ற படங்கள் வெளியாகியிருந்தன.

Image Courtesy

மார்வல் காமிக் புக்!

மார்வல் காமிக் புக்!

1983-ல் வெளியான மார்வல் காமிக் புக் ஒன்றில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது போன்ற படம் இடம் பெற்றிருந்தது.

Image Courtesy

PIA விளம்பரம்

PIA விளம்பரம்

1979-ல் வெளியான PIA விளம்பரம் ஒன்றில் இராம் பெற்றிருந்த படம்.

Image Courtesy

ராய் ஹார்பர் பேண்ட்!

ராய் ஹார்பர் பேண்ட்!

ஆங்கில பாடகர் ராய் ஹார்பர் பேண்ட் வெளியிட்ட "No one ever gets out alive" என்ற பாடலின் ஆல்பம் படத்தில் உலக வர்த்தக மையத்தின் படம் இடம் பெற்றிருந்தது.

Image Courtesy

டெர்மினேட்டர் 2!

டெர்மினேட்டர் 2!

டெர்மினேட்டர் 2 படத்தில் ஒரு காட்சியில் 9-11 என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking Signs In Popular Culture That Predicted The Twin Tower Attacks Before They Actually Happened

Shocking Signs In Popular Culture That Predicted The Twin Tower Attacks Before They Actually Happened
Subscribe Newsletter