குழந்தைகளை தின்று வந்த நரமாமிச மனிதன் - அதிர்ச்சி!

Posted By:
Subscribe to Boldsky

அதி காலம் முதலே நல்ல குணம், பண்புகள் கொண்டுள்ள மனிதர்கள் வாழ்ந்த அதே காலத்தில், தீய குணம், மிருகத்தனமான பண்புகள் கொண்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். கடவுள் இருந்த அதே காலத்தில் தான் சாத்தானும் தோன்றியது என்பது போல தான் இது.

இது ஆதி காலாத்தில் மட்டுமல்ல, நாம் வாழும் இந்த கலிக் காலத்திலும் தொடர்கிறது. நாம் யாவரும் நரமாமிசம் உண்ணும் நபர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இன்னும் கூட உலக வரைபடத்தில் தெளிவாக கண்டறியப்படாத இடங்களில் மனிதர்களை உண்ணும் மக்கள் வாழ்ந்து தான் வருகின்றனர்.

ஆனால், டெக்சாஸ் பகுதியில் நரமாமிசம் உண்ணும் பழக்கம் கொண்டு ஒருவர் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையும் பெற்றுள்ளார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் இந்த மனிதன்?

யார் இந்த மனிதன்?

இவன் நரமாமிசம் உண்ணும் பழக்கம் கொண்டிருந்தவர். டெக்சாஸ் மாகாணத்தில் வாழ்ந்து வந்தான். சிறுவர்களை செக்சுவல் ரீதியாக கவர்ந்து அவர்களை கொன்று தின்று வந்தான்.

மரண தண்டனை அளிக்கப்பட இவன், தூக்குமேடையில் நின்றி கடைசி ஆசையாக 8 வயது சிறுவனை உண்ண கேட்டு கதிகலங்க செய்தான்.

தண்டனை என்ன?

தண்டனை என்ன?

இவனை லீதல் எனும் உடனடி மரணத்தை உண்டாக்கும் ஊசி போட்டு கொல்ல தண்டனை வழங்கப்பட்டது. மனிதம் மற்றும் உணர்வுகள் அறியாத இந்த நரமாமிச மிருதனுக்கு இந்த தண்டனை குறைவு தான்.

வேண்டுகோள்!

வேண்டுகோள்!

எப்போதுமே, மரண தண்டனை கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முன்னர் அவர்களது கடைசி ஆசை நிறைவேற்றப்படும். அதே போல இவனிடமும் கேட்கப்பட்டது. அதற்கு இவன் அளித்த பதில், தான் கடைசியாக உண்ண 8 வயது சிறுவன் வேண்டும் என்று.

பதட்டம்!

பதட்டம்!

சட்டரீதியாக பார்கையில், மரண தண்டனை கைதியின் கடைசி ஆசை நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், இந்த நரமாமிச கைதி கேட்டதை தருவது எளிதான காரியம் அல்ல. சட்டத்தை மீறுவதா, சட்ட திருத்தம் கொண்டுவருவதா என்ற பதட்டமான சூழல் இவனால் எழுந்தது.

தீர்வு!

தீர்வு!

கடைசியாக மரண தண்டனை கைதியின் கடைசி ஆசை என்பதால். சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 8 வயது சிறுவனின் உடல் வழங்கப்பட்டது. இச்செயல் மிகவும் கொடூரமானது.

மர்மம்!

மர்மம்!

என்ன தான் மரண தண்டனை கைதியாக இருப்பினும், சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உடலை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொடுத்துவிட முடியாது. மேலும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக பல இணையங்களில் கூறப்பட்டாலும். இது உண்மையல்ல தவறான பதிவு என்றும் பலத்தரப்பட்ட கலவையான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Man Who Was Sentenced To Death Wanted To Eat A Boy

Man Who Was Sentenced To Death Wanted To Eat A Boy
Story first published: Monday, October 3, 2016, 15:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter