ஜூலியா வின்ஸ், இன்ஸ்டா உலகின் அழகு தேவதை, கைவைக்க நெனச்சா மொகரை பிஞ்சிடும்!

Posted By:
Subscribe to Boldsky

இன்ஸ்டா உலகில் அனுதினம் உலாவும் நபராக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக ஜூலியா வின்ஸ் பற்றி தெரிந்திருக்கும். முகத்தை கண்டால் பார்பி கேர்ள் போல கொள்ளை அழகு. கையை முறுக்கினாள் என்றால் முகத்தை உடைக்கும் கொல்லும் அழகு.

இவரது படங்களை கண்ட பிறகு ஜூலியாவை இன்ஸ்டாவில் பின்தொடராமல் இருக்க முடியாது. வீரமும், அழகும் சரியான கலவையில் கலந்த அற்புத பெண்ணிவள். ஆனால், இன்ஸ்டாவை தான், இவரை பற்றி அறிந்துக் கொள்வது சற்று கடினம் தான்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முழு பெயர்!

முழு பெயர்!

ஜூலியா வின்ஸ்-ன் உண்மையான முழுப்பெயர் யூலியா விக்டோரோவ்னா வின்ஸ். இவரது வயது 20.

பாடி பில்டர்!

பாடி பில்டர்!

ஜூலியா வின்ஸ் ரஷ்யாவை சேர்ந்த பாடி பில்டர். பதின் வயது முதலே இவர் பாடி பில்டிங்கில் ஈடுபட்டு வருகிறார்.

அனிமி கேர்ள்!

அனிமி கேர்ள்!

ஜூலியா வின்ஸ்-ஐ பலரும் அனிமி கேர்ள் என்று அழைப்பார்கள். இவர் பார்பதற்கு 1980-களில் வெளிவந்த அனிமேட்டட் பெண் கதாப்பாத்திரம் போல் இருப்பதால் இப்படி அழைக்கின்றனர்.

தன்னம்பிக்கை!

தன்னம்பிக்கை!

ஜூலியா வின்ஸ்-க்கு பாடி பில்டிங், பவர் லிப்டிங் மீது ஈடுபாடு அதிகரிக்க காரணம், அவர் இதில் அதிக நாட்டம் செலுத்த காரணம் தன்னம்பிக்கை தான்.

தனது தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள தான் ஜூலியா வின்ஸ் பவர் லிப்டிங்கில் ஈடுபட துவங்கினார்.

கவலையில்லை!

கவலையில்லை!

இவரை பற்றியோ அல்லது இவர் பவர் லிப்டிங்கில் அதிக கவனம் செலுத்தி கரடுமுரடாக இருப்பதை பற்றியோ யாராவது ஏதாவது கூறினால் கவலை படுவதே இல்லை.

தூற்றுவோர் தூற்றிக் கொண்டு தான் இருப்பார்கள்.. என்ற போக்கில் தனக்கு பிடித்த வேலையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஜூலியா வின்ஸ்.

கனவுகள்!

கனவுகள்!

"என்னையும், என் கருத்துக்களையும் விரும்பி என்னுடன் பழகுபவர்கள் இருக்கிறார்கள். போதுமான அளவு நான் யார் என்பது பற்றி நான் கூறிவிட்டேன். அதற்கு அடுத்து என்னை வெறுப்பவர்கள் பற்றி நாம் வருந்த போவதில்லை. என் கனவுகள் தான் எனக்கு முக்கியம்" என்கிறார் ஜூலியா வின்ஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Julia Vins, 20 years old power lifter. But actually an Insta Queen!

Julia Vins, 20 years old power lifter. But actually an Insta Queen!
Subscribe Newsletter