Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
கோடிக்கணக்கான மக்களின் உயிரை குடித்த கொடூரமான 10 போர்கள்!!
மண்ணும், பொருளும், செல்வமும் என்ற மூன்றுக்கும் மேலாக தான் சிறந்த அரசனாக இருக்க வேண்டும், இந்த உலகமே தன் காலுக்கு கீழே இருக்க வேண்டும் என்ற ஆசையின் கருவினால் தான் உலகில் போர் அதிகரித்தன. முதலாம், இரண்டாம் உலகப் போர்களை விட அதிகளவில் நிறைய போர்கள் ஐரோப்பிய, ஆசிய, சீன பகுதிகளில் மண்ணாசைக்காக நடந்துள்ளது.
உலகப் போரின் போது வழங்கப்பட்ட சில கோரமான தண்டனைகள்!!!
இதுப்போன்ற போர்களின் போது அப்பாவி பொது மக்கள் தான் கொத்து கொத்தாக தங்கள் உயிரை இழந்தனர். நூறோ, ஆயிரமோ அல்ல.., கோடிக்கணக்கான மக்கள் இரு ஆட்சியாளர்களுக்கு மத்தியில் இருந்த மண்ணாசைக்கு இரையாகிப் போயினர். அந்த வகையில் உலகில் நடந்த மிகவும் கொடூரமான போர்களை பற்றி இனிக் காணலாம்....
இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

இரண்டாம் உலகப் போர்
இறந்தவர்கள் எண்ணிக்கை: 4 - 7.2 கோடி
இடம்: உலகம் முழுதும்
காலம்: 1939 - 1945

தைப்பிங் கலகம்
இறந்தவர்கள் எண்ணிக்கை: 2 - 10 கோடி
இடம்: சீனா
காலம் : 1851 - 1864

முதலாம் உலகப் போர்
இறந்தவர்கள் எண்ணிக்கை : 1.5 - 6.5 கோடி
இடம்: உலகம் முழுதும்
காலம் : 1914 - 1918

மங்கோலிய ஆக்கிரமிப்பு
இறந்தவர்கள் எண்ணிக்கை: 3 - 6 கோடி
இடம் : ஆசியா, கிழக்கு ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகள்
காலம்: 1207 - 1472

லூஷன் கழகம் (Lushan Rebellion)
இறந்தவர்கள் எண்ணிக்கை: 1.3 - 3.6 கோடி
இடம்: சீனா
காலம்: 755 - 763

மிங் வம்சத்தை எதிர்த்து குயிங் வம்சத்தின் வெற்றி
இறந்தவர்களின் எண்ணிக்கை: 2.5 கோடி
இடம்: சீனா
காலம்: 1616 - 1662

தைமூர்-இ-லாங் வெற்றிகள்
இறந்தவர்களின் எண்ணிக்கை: 1.5 - 2 கோடி
இடம்: மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, சென்ட்ரல் ஆசியா, ரஷ்யா
காலம்: 1396 - 1405

டங்கன் கிளர்ச்சி (Dungan Revolt)
இறந்தவர்களின் எண்ணிக்கை: 80 இலட்சம் - 1.2 கோடி
இடம்: சீனா
காலம் : 1862 - 1877

ரஷியன் உள்நாட்டு போர்
இறந்தவர்களின் எண்ணிக்கை : 50 - 90 இலட்சம்
இடம்: ரஷ்யா
காலம்; 1971 - 1921

நெப்போலியனின் போர்கள்
இறந்தவர்களின் எண்ணிக்கை: 35 - 70 இலட்சம்
இடம்: ஐரோப்பிய, அட்லாண்டிக், பசுபிக், இந்திய பெருங்கடல்
காலம்: 1803 - 1815



Click it and Unblock the Notifications