பெண்ணியவாதிகளை கொதிப்படைய வைத்த "ஆர்க் தட் பேக் சேலஞ்ச்" எனும் புதிய வக்கிரமான சேலஞ்ச்!!!

Posted By:
Subscribe to Boldsky

முதலில் "ஐஸ் பக்கட் சேலஞ்ச்" என்றனர், அதை யாருக்கு முன்மொழிகிறார்களோ அவர்கள் அதை செய்துவிட்டு, மற்றொருவரை அதை தொடர்ந்து செய்ய நியமிக்க வேண்டும். இது உலக அளவில் பெரும் பிரபலங்கள் வரை கிறுக்கு பிடித்தது போல செய்ய வைத்தது.

மேலாடையின்றி பெண்கள் "கோக்" பானத்தோடு மகா மட்டமான, கேவலமான பிரச்சாரம்!!!

இதை தொடர்ந்து "ஸ்க்ரீன் ஷாட் சேலஞ்ச்" என்ற ஒன்று வந்தது, இதில் ஸ்மார்ட் மொபைல் வைத்திருப்பவர்கள் அவர்களது ஸ்க்ரீன் சேவர் புகைப்படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து முகப்புத்தகத்தில் பகிர வேண்டும் என்றனர். இதோடு விட்டு வைத்தார்களா என்றால் இல்லை.

"ரெட் புல்", "மான்ஸ்டர்" போன்ற எனர்ஜி ட்ரிங்க்ஸில் காளை மாட்டின் விந்தணு கலப்புள்ளதா?- அதிர்ச்சி!!

"ஹோல்ட் கோக் வித் யுவர் பூப்ஸ்" என மகா மட்டமான இன்னொரு சேலஞ்ச் வந்தது. இதில், பெண்கள் மேலாடையின்றி கோக் பானத்தை தங்களது மார்பகங்களுக்கு நடுவில் வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்து பகிர வேண்டும். இது பலதரப்பட்ட மக்களை கொதிப்படைய வைத்தது. இதை கேலி செய்து பல ஆண்களும் கூட அதே போன்று புகைப்படம் எடுத்து பகிர்ந்தனர்.

இன்டர்போல் வலைவீசித் தேடும் உலகின் டாப் 10 அதிபயங்கரவாதிகள்!!!

இப்போது இவர்கள் கிளப்பிவிட்டுள்ள புதிய சேலஞ்ச் பெண்ணியவாதிகளை பெருமளவில் கொதிப்படைய வைத்துள்ளது. ஏனெனில், இப்போது இவர்கள் கூறும் சேலஞ்ச் "ஆர்க் தட் பேக் சேலஞ்ச்" அதாவது பெண்களின் பின்னழகை வைத்து சேலஞ்ச் செய்து வருகிறார்கள்.....

உலக மக்களை ஆச்சரியப்படுத்தும் இந்தியாவில் மட்டுமே நடக்கும் சில அமானுஷ்யமான செயல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அது என்ன

அது என்ன "ஆர்க் தட் பேக் சேலஞ்ச்"???

அதாவது பெண்கள் குப்பறப்படுத்து அவர்களது புட்டத்தை மட்டும் வில் போல எழுப்பி, முடிந்த வரை வில் போல வளைத்து அதை புகைப்படம், அல்லது சிறிய காணொளியாக எடுத்து பகரிந்து வருகிறார்கள்.

யோகாவா? , ஜிம்னாஸ்டிக்கா??

யோகாவா? , ஜிம்னாஸ்டிக்கா??

இது என்ன கேவளமான சேலஞ்ச், இது என்ன யோகாவா, ஜிம்னாஸ்டிக்கா, இவ்வாறு செய்தால் உடலுக்கு என்ன நன்மை விளைய போகிறது என இவர்கள் இப்படி செய்து வருகிறார்கள் என தெரியவில்லை.

பெண்ணியவாதிகள் கொதிப்பு

பெண்ணியவாதிகள் கொதிப்பு

பெண்களை மட்டுமின்றி, ஆண்களையும் சேர்த்து இது கொதிப்படைய வைத்துள்ளது. காரணம் இது பெண்களை வக்கிரமான கண்ணோட்டத்தில் பார்க்க தூண்டுவது போல இருக்கிறது.

ஆபாசப்படம் போன்ற வடிவு

ஆபாசப்படம் போன்ற வடிவு

ஆபாச படங்களில் நடிக்கும் பெண்கள் செய்யும் வளைவு, நெளிவுகளை, எல்லா பெண்களும் செய்து ஏன் பகிர்ந்து வருகிறீர்கள் என்ற எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. முகப்புத்தகத்தில் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

கேலியும், கிண்டலும்

கேலியும், கிண்டலும்

"ஹோல்ட் கோக் வித் யுவர் பூப்ஸ்" சேலஞ்ச் செய்த போது, அதை எதிர்த்து ஆண்கள் கேலி கிண்டல் செய்தது போல, இந்த சேலஞ்சையும் கூட ஆண்களோடு சேர்ந்து பெண்களும் கேலி செய்து வருகிறார்கள். மற்றும் சிலர் தங்களது பூனையின் பின்னழகின் காணொளி பதிவு செய்து பகிந்தும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகிறார்கள்.

உடல் நலனுக்கு இது சரியானதல்ல

உடல் நலனுக்கு இது சரியானதல்ல

பல பெண்கள் இந்த சேலஞ்சை எதிர்கொள்ள ஏதோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது போல பயிற்சி செய்து வருகிறார்கள். இதனால், இடுப்பு பகுதியில் வீண் பிரச்சனைகள் தான் ஏற்படும். எனவே, இதை சீரியஸாக செய்ய வேண்டாம் எனவும் நிறைய பேர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் வளரும் வக்கிரம்

மேற்கத்திய நாடுகளில் வளரும் வக்கிரம்

மேற்கத்திய நாடுகளில் இப்போது புதியதாக சேலஞ்ச் என்ற பெயரில் வக்கிரம் வளர ஆரம்பித்துள்ளது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

யார் கிளப்பிவிட்ட சேலஞ்ச் இது

யார் கிளப்பிவிட்ட சேலஞ்ச் இது

தொடங்கிய சில நாட்களிலேயே காட்டுத்தீ போல பரவியிருக்கும் இந்த சேலஞ்சை யார் ஆரம்பித்தார் என தெரியவில்லை. இந்த "ஆர்க் தட் பேக் சேலஞ்ச்" காணொளிப்பதிவுகளை விட அதிகமான எதிர்ப்பு குரல் கிளம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி செய்ய வேண்டும்

எப்படி செய்ய வேண்டும்

பொம்மை படம் வரைந்து இதை எப்படி செய்ய வேண்டும் என்று வேறு பரப்பி வருகிறார்கள்.

யூ டுயூபில் பரவி வருகிறது

யூ டுயூபில் பரவி வருகிறது

ஆர்க் தட் பேக் சேலஞ்ச் என்று தேடலில் "யூ டுயூபில்" நிறைய காணொளிகள் பரவி வருகிறது.

நிர்வாண படங்களும் பரவுகிறது

நிர்வாண படங்களும் பரவுகிறது

இதில் சில பெண்கள் நிர்வாணமாக இந்த சேலஞ்சை செய்து, அந்த புகைப்படங்களை பகிந்து வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

They Call This Arch That Back Challenge Latest Craze That Divide Feminists

They Call This Arch That Back Challenge Latest Craze That Divide Feminists. Take a look.,
Subscribe Newsletter