Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
பிறந்தமேனியாக நடித்த இந்திய நடிகைகள்!!!
பிறந்தமேனியாக நடித்த இந்திய பிரபலங்கள்
ஹாலிவுட்டிற்கு இணையாக தொழில்நுட்பம், அலங்காரம், அரங்க வடிவமைப்பு மட்டுமல்ல துயிலுரிக்கவும் தயங்காமல் இயங்கிக் கொண்டிருக்கிறது இந்திய சினிமா.
நமது நாட்டில் நாயகர்களை விட அதிகமாக பல திரைப்படங்களில் நாயகிகள் தான் பிறந்தமேனியாக நடித்திருக்கின்றனர்..

பிபாஷா பாஸு
திரைப்படத்தில் மட்டுமல்லாமல் ஒரு ஆங்கில நாளெடுக்கும் பிறந்தமேனியாக போஸ் கொடுத்து ஷாக் கொடுத்திருக்கிறார் பிபாஷா பாஸு!

பூனம் பாண்டே
இந்தியா வென்றால் பிறந்த மேனியாக ஓடுவேன் என்று ட்வீட் செய்வது இந்த அம்மணிக்கு பிடித்த விஷயம். "நடாஷா" என்ற படத்தில் பேபி போல ஜாலியாக நடித்திருக்கிறார் இந்த அம்மணி.

ஷெர்லின் சோப்ரா
இவர் பிறந்தமேனியாக நடிக்காவிட்டால் தான் ஆச்சரியம். ட்விட்டரில் இவரை போல பெட்டராக பேபி போஸ் யாருமே கொடுத்ததில்லை என்றால் பாருங்களேன்.

பார்பரா மோரி
ஹ்ரித்திக் கூட்டிவந்த அழகு பதுமை, மைதாமாவு பொம்மை, நல்ல பதம் பார்த்துவிட்டனர் "கைட்ஸ்" படத்தில். இவர் ஒரு ஃபேஷன் மாடல் என்பதும், இது இவருக்கு புதிதில்லை என்பதும் கொசுறு தகவல்.

கரீனா கபூர்
இவரது கணவருடன் "குர்பான்" என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் பப்பி ஷேமாக நடித்தார்.

நேஹா டுபியா
பெயரில் உள்ளது போலே நான் டூப் இல்லாமல் தான் நடிப்பேன் என்று "ஜூலியா" என்ற படத்தில் அப்பட்டமாக நடித்திருக்கிறார்!!!

லிசா ஹய்டன்
நடிக்க பெரிய வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், "ராஸ்கல்ஸ்" என்ற படத்தில் ஒரு பாடலில் "கிங்கிணி.. மங்கினியாக.." நடனம் ஆடியிருக்கிறார் இவர்.

உதிதா கோஸ்வாமி
முத்தத்தில் சிம்புவெல்லாம் சும்மா என்னும் அளவுக்கு முத்தமழை பொழியும் இம்ரானுடன் "ஜீஹார்" எனும் படத்தில் அம்மணி பிறந்தமேனியாக நடித்திருக்கிறார்.

சன்னி லியோன்
ஏம்பா ஜிஸம் 2 படத்துல மட்டுமா இவங்க இப்படி நடிச்சாங்க..,!! ஹ்ம்ம்!!!!



Click it and Unblock the Notifications
