Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இந்தியாவில் பாலியலை முக்கிய தொழிலாக வைத்து இயங்கி வரும் இடங்கள்!!!
நமது நாட்டில் 50:50 சதவீதம் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை தவிர்த்து தான் வாழ்ந்து வருகிறோம். இதற்கு சில கலாச்சார மாற்றங்களும், பாலியல் தொழிலும் தான் முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சரம் கொண்டு வாழ்கிறோம் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் நமது சமூகத்தில் தான் பாலியல் தொழிலும், பாலியல் வன்கொடுமைகளும் மிகுதியாக காணப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.
தன் படத்தில் நடித்த நடிகைகளை உஷார் பண்ணிய இயக்குநர்கள்!
பண்டையக் காலம் முதலே தேவர்களுக்கு பணி செய்து வந்த பெண்களை தேவர் அடியவர் என்று கூறப்பட்டு வந்தனர். இப்போது அது கெட்ட வார்த்தையாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. பாலியல் தொழிலை அந்த சொல்லை கூறி குறிப்பிடவும் செய்கிறோம்.
அழகான நடிகைகளின் 'அழுக்கான' தோற்றங்கள்!!!
இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, நமது நாட்டில் 50:50 சதவீதம் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை தவிர்த்து தான் வாழ்ந்து வருகிறோம். இதற்கு சில கலாச்சார மாற்றங்களும், பாலியல் தொழிலும் தான் முக்கிய காரணமாக இருக்கின்றது. இனி, இந்தியாவில் பாலியலை முக்கிய தொழிலாக வைத்து இயங்கி வரும் இடங்களை பற்றி பார்க்கலாம்...

சோனாகாச்சி - கொல்கத்தா
ஆசியாவிலேயே பெரிய பாலியல் தொழில் நடக்கும் இடமாக திகழ்கிறது சோனாகாச்சி. கொல்கத்தாவில் இது ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு 11,000-க்கும் மேற்பட்ட பாலியல் தொழில் புரிவோர் இருக்கின்றனர்.

காமாத்திபுரா - மும்பை
இந்தியாவின் இரண்டாவது பெரிய பாலியல் தொழில் நடக்கும் இடம் காமாத்திபுரா. இங்கு பணிபுரியும் பாலியல் தொழில் புரிவோர் பெரும்பாலும் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள், வறுமையில் வாடுபவர்கள். நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் 1980' களில் இங்கு அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதே இடத்தில் ஒரு பெண் பீடி சுற்றும் தொழில் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

புத்வார் பெத் - புனே
புத்வார் பெத், இந்தியாவின் பாலியல் தொழில் புரிவோர் இடங்களில் மூன்றாவது இடத்தில உள்ளது. இங்கு 5000-க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலார்கள் இருக்கின்றனர். மற்றும் இதே இடத்தில் ஏலேக்ட்ரோனிக்ஸ் பொருள்கள் விற்கப்படும் மையம் ஒன்று செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மீர்குஞ்சி (Meergunj) - அலகாபாத்
இது மிகவும் ஆபத்தான பகுதியாக கருதப்படுகிறது. இங்கு வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் புரிவதாக பல முறை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படிருக்கின்றன. இங்கு சட்டவிரோதமாக, சாலையில் செல்வோரை கட்டாயப்படுத்தி அழைப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஓர் நரகம் போன்ற இடம் என்றும் அந்த பக்கம் செல்லவே பலர் பயப்படுவர் என்றும் கூறப்படுகிறது.

ஜி.பி ரோடு - டெல்லி
மற்றுமொரு பெரிய பாலியல் தொழில் நடக்கும் இடம், டெல்லியில் இருக்கும் ஜி.பி. ரோடு பகுதி ஆகும். இந்த சாலையில் நூற்றுக்கும் அதிகமாக விபாச்சாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சாலையில் அமைந்திருக்கும் பல கடைகளின் மேல் மாடிகளில் சாதரணாமாக விபச்சாரம் நடைப்பெறுகிறது.

சதுர்புஜ்ஸ்தான் - முஸாஃபர்பூர்
இங்கிருக்கும் ஓர் பழம்பெரும் கோயிலின் பக்கத்தில் பண்டையக் காலம் முதலே விபச்சாரம் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

இத்வாரி - நாக்பூர்
இத்வாரி எனும் இவ்விடம் கங்கா ஜமுனா என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இங்கு கிரிமினல் குற்றங்களும் சேர்ந்து நடைப்பெருகிறது. இந்த இடம் மிகவும் ஹாட்டான இடமாக கருதப்படுகிறது.

சிவதாஸ்பூர் - வாரனாசி
பண்டைய காலத்தில் இருந்து செயல்பட்டு வரும் மற்றுமொரு இடமாக இந்த கிராமம் கருதப்படுகிறது. இங்கு மிகவும் குறைந்த விலையில் விபாச்சாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ரோட்டோரங்களிலேயே அமர்ந்தபடியும் பாலியல் தொழில் நடக்கும் இடம் இது என்று கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
