Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
அமேசான் இந்திய ஃபேஷன் வீக்கிற்கான (AIFW 2015) இலவச டிக்கெட்டுகள் வேண்டுமா?
ஃபேஷன் தான் வாழ்க்கை என்று வாழ்ந்துக் கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஃபேஷன் துறையில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் இருக்கிறதா? உங்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பு இது. அமேசான் இந்திய ஃபேஷன் வீக் (AIFW 2015), இலையுதிர் குளிர்கால ஃபேஷன் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது. இந்திய ஆடை வடிவமைப்பு துறை கழகம் கிண்டலே (Kindle) உடன் சேர்ந்து அமேசான் இந்திய ஃபேஷன் வீக் (AIFW 2015) நிகழ்ச்சியை நடத்துகிறது.
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி வகித்து வரும் அமேசான் நிறுவனம் இந்திய ஃபேஷன் வீக்கோடு (India Fashion Week) இணைந்து வியக்கத்தக்க உயர்தர ஃபேஷன் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது, இது வசந்தம் மற்றும் கோடை காலம் என்ற (Spring/Summer 2015) பிரிவில் வரும் மார்ச் 25, 2015 அன்று நடைபெற இருக்கிறது.
புகழ்பெற்ற முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள் இந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் தாங்கள் வடிவமைத்த ஆடைகளை வைக்கவிருக்கின்றனர். இந்த ஃபேஷன் நிகழ்ச்சி வரும் மார்ச் 25 முதல் மார்ச் 29,2015 அன்று வரை புது டெல்லியில் உள்ள பிரகதி மைடனில் (Pragati Maidan, New Delhi) நடைப்பெற இருக்கிறது. ஐந்து நாட்களும் இந்த ஆடைகள் ஃபேஷன் நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதன்மை ஃபேஷன் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சி இந்தியாவின் மிக முக்கியமான ஃபேஷன் நிகழ்ச்சியாகும். வியப்பின் உச்சத்தை உங்கள் கண்முன் நிறுத்தவிருக்கும் இந்நிகழ்ச்சியை நேரில் காண உங்களுக்கு ஆசையாக இருக்கிறதா? இந்நிகழ்ச்சிக்கான 5 இலவச டிக்கெட்டுகளை வெல்ல இதோ உங்களுக்கான பொன்னான வாய்ப்பு. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை (Link) கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் சுலபமான கேள்விக்கு பதில் அளித்து இலவச டிக்கெட்டை வெல்லுங்கள்.
அமேசான் இந்திய ஃபேஷன் வீக்கிற்கான (AIFW 2015) போட்டி!!!
தகுதி: இதில் பங்குபெறுபவர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்!!!
அறிவிப்பு: அன்றைய நாளிற்கான வெற்றியாளர் அதற்கு முந்தைய நாள் அன்று அறிவிக்கப்படுவார். ஒரு நாளுக்கு ஒரு நபர் என்ற முறையில் ஐந்து நாளுக்கு ஐந்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்போட்டிக்கான நுழைவு மார்ச் 23 தேதி அன்று ஆரம்பித்து வரும் மார்ச் 28 மாலை 4 மணி வரை ஆகும். ஒரு நாளுக்கு ஒரு நபர் தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!



Click it and Unblock the Notifications

