திரையுலக பிரபலங்களுடன் சூர்யாவின் மாஸ் செல்ஃபீக்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

சமூக வலைத்தளம் பக்கமே எட்டி பார்க்காமல் இருந்த சூர்யா இப்போது ட்விட்டர், இன்ஸ்டாக்ராம் என பிச்சு தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார். மற்றும் திரைக்கு வந்த புதிதில் கூச்ச சுபாவம் கொண்டவர் என பெயரெடுத்த சூர்யா புகைப்படங்களுக்கு கூட இயல்பாக சிரிக்கமாட்டார். அம்புட்டு அம்பியாக இருந்த இந்த தம்பி இப்போது செல்ஃபீஸ் "க்ளிக்"குவதில் டாக்டர் பட்டமே வாங்கிவிட்டார்.

காதைக் கிட்ட கொண்டு வாங்க... இதுதாங்க சூர்யாவின் ஃபிட்னஸ் ரகசியம்!

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் விஷயமாக செல்ஃபீ உருவெடுத்திருக்கிறது. முன்பக்க கேமரா வந்தாலும் வந்தது, அனைவரும் வானத்தை அண்ணாந்து பார்த்தப்படியே போட்டோக்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். கிரிக்கெட்டின் கடவுளே இதற்கு விதிவிலக்கல்ல.

நடிகை ஸ்ருதியின் செல்ஃபீ அட்டகாசம்!

அனைவரையும் ஆட்டிப்படைக்கும் செல்ஃபீ காய்ச்சல் நடிகர் சூர்யாவையும் தொற்றிக் கொண்டது. அவர் "க்ளிக்"கிய சில மாஸ் செல்ஃபீக்கள் இங்கு உங்களுக்காக....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகாலை ஜோதிகாவுடன் சூர்யா

அதிகாலை ஜோதிகாவுடன் சூர்யா

தனது காதல் மனைவி "ஜோ"வுடன் அதிகாலைசெல்ஃபீ "க்ளிக்"கி கொண்டிருகிறார் சூர்யா

மாஸ் செல்ஃபி

மாஸ் செல்ஃபி

"மாஸ்" இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் சூர்யா மற்றும் ஜோ

மாஸ் கூட்டணி

மாஸ் கூட்டணி

மாஸ் திரைப்பட கூட்டணி வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் கார்த்தியுடன் சூர்யா

சங்கீதாவுடன்

சங்கீதாவுடன்

நடிகை சங்கீதாவுடன் சூர்யா மற்றும் ஜோ

குட்டி பாப்பாவுடன்வின்

குட்டி பாப்பாவுடன்வின்

குட்டி பாப்பாவுடன் சூர்யா கியுட் செல்ஃபி

இந்திய அணிக்கு வாழ்த்து

இந்திய அணிக்கு வாழ்த்து

உலக கோப்பையின் போது இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த சூரியாவின் செல்ஃபி

ட்விட்டர் செல்ஃபி

ட்விட்டர் செல்ஃபி

மாஸ் படத்தின் டப்பிங் போது ட்விட்டரில் சூர்யா பதிவு செய்த செல்ஃபி

ஜோவுடன்

ஜோவுடன்

ஜோதிகாவுடன் வீட்டில் எடுத்துக்கொண்ட அசால்ட்டு செல்ஃபி

நடிகர் சீமானுடன்

நடிகர் சீமானுடன்

குணச்சித்திர நடிகர் சீமானுடன்

குடும்பத்துடன் செல்ஃபி

குடும்பத்துடன் செல்ஃபி

தனது குடும்பத்துடன் சூர்யா எடுத்துக்கொண்ட செல்ஃபி, உடனிருப்பவர்கள் ஜோ, நடிகை நக்மா, மற்றும் அவரது உறவினர்கள்

சிம்ரனுடன்

சிம்ரனுடன்

சமீபத்தில் நடைபெற்ற 90களின் நடிகர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் சிம்ரனுடன்

மீண்டும் மாஸ் கூட்டணி

மீண்டும் மாஸ் கூட்டணி

படப்பிடிப்பின் போது மாஸ் கூட்டணியுடன் செல்ஃபி

படப்பிடிப்பு தளத்தில்

படப்பிடிப்பு தளத்தில்

மாஸ் படப்பிடிப்பு தளத்தில் ரசிகையுடன் செல்ஃபி

சமந்தாவுடன்

சமந்தாவுடன்

அஞ்சான் படப்பிடிப்பின் போது சமந்தாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சூர்யா

காதல் மனைவி

காதல் மனைவி

திருமணம் ஆகிய பின்பு ஜோவுடன் சுற்றுப்பயணம் சென்ற போது எடுத்த செல்ஃபி

நடிகை மாளாவிகா மற்றும் பூஜாவுடன்

நடிகை மாளாவிகா மற்றும் பூஜாவுடன்

ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் நதிகள் பூஜா மற்றும் மாளாவிகாவுடன் சூர்யா

தனது குழந்தை செல்வங்களுடன்

தனது குழந்தை செல்வங்களுடன்

தனது மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் சூர்யா

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actor Suriyas Mass Selfies With Cine Celebrities

Ever charming stylish actor suriyas mass selfies with the cine celebrities.