Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
'பப்'புக்கு வந்த 'பேய்' சிசிடிவியில் சிக்கியது!
சமீபத்தில் அனைவரும் அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் பிரிட்டனில் உள்ள பப் ஒன்றின் சிசிடிவியில் சில அமானுட செயல்பாடுகள் பதிவாகியிருந்தது வெளியிடப்பட்டது. யாரெல்லாம் பேய் என்ற ஒன்று இல்லை என்று சொல்கிறார்களோ, அத்தகையவர்கள் இந்த 'பப்'பின் சிசிடிவியில் பதிவாகியிருந்ததைப் பார்த்தால் நிச்சயம் பேய் என்ற ஒன்று இருப்பதை நம்புவீர்கள்.
இங்கு பிரிட்டனில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 'Ye Olde Man And Scythe' என்ற பப் ஒன்றின் சிசிடிவியில் பதிவாயிருந்த வீடியோவானது கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த சிசிடிவில் இடம் பெற்ற அந்த பதிவானது கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இரவில் பதிவாகியது.
சுவாரஸ்யமான வேறு: உலகின் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்....

இதனை அந்த பப் நிறுவனத்தினர் அடுத்த நாள் தான் கண்டுபிடித்தனர். ஏனெனில் அந்த சிசிடிவியானது திடீரென்று செயல்படாமல் நின்றுவிட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த பப்பில் ஏற்கனவே 25 பேய்களின் நடமாட்டம் இருப்பதாக, அந்த பப்பின் மேனேஜர் கூறினார். மேலும் சில மக்கள் இந்த பப்பில் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறுகின்றனர்.
இங்கு அந்த பப்பில் பதியவாகிய வீடியோவானது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து உங்களுக்கு எண்ண தோன்றுகிறது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/rZ5XyEdEqIk" frameborder="0" allowfullscreen></iframe></center>



Click it and Unblock the Notifications
