Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
ஒரு வருடத்திற்கு பின் கன்னி செல்லும் புதன்: அக்டோபரில் இந்த 3 ராசிகளுக்கு வெற்றியும் லாபமும் குவியும்...
Mercury Transit In Virgo On October 2023: சூரிய மண்டலத்தில் புதன் சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கிரகம். ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். ஜோதிடத்தில் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் தற்போது சூரியனின் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் ஒரு வருடத்திற்கு பின் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் அக்டோபர் மாதம் 01 ஆம் தேதி நுழையவுள்ளார்.

புதன் கன்னி ராசியில் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் தொழிலில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அக்டோபர் முதல் எதிர்பாராத பணத்தைப் பெறக்கூடும். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறக்கூடும். சிறப்பான பேச்சால் உங்களின் முக்கியமான வேலைகள் முடிக்கப்படும். இதுவரை வேலையில் கவனம் செலுத்த முடியாதவர்கள், அக்டோபர் முதல் வேலையில் நன்கு கவனம் செலுத்து வெற்றி காண்பார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். புதன் இந்த ராசியின் அதிபதி என்பதால், இந்த புதன் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் நல்ல பெலனைப் பெறுவார்கள். அதுவும் பரம்பரை சொத்துக்களால் சில நன்மைகள் கிடைக்கலாம். வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் ஆளுமை மேம்படும். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வைப் பெறலாம். ஆனால் இக்காலத்தில் முக்கியமான முடிவை எடுக்கும் போது கவனமாக இருங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இது சிறந்த காலமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பேச்சால் பல முக்கிய காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
