Latest Updates
-
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
5 மணி நேரம் தொடர்ந்து 'மாரத்தான் செக்ஸ்'..! உயிரை பறிகொடுத்த பெண்மணி..! காரணம் இதுதான்..!
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" இது காலம் காலமாக பேசப்பட்டு வருகின்ற ஒரு வழக்கு மொழியாக இருந்தாலும், இங்கு ஒருவருக்கு இந்த பழமொழி உண்மையில் நஞ்சாக மாறியுள்ளது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ, அளவுக்கு அதிகமாக வேலை செய்தாலோ, அளவுக்கு அதிகமாக குடித்ததாலோ நிச்சயம் அது உயிருக்கே ஆபத்தாக கூடும்.

அந்த வகையில் அளவுக்கு அதிகமாக செக்ஸ் வைத்து கொண்டாலும் உயிர் பறிபோகும் என்பதை இந்த சம்பவம் உண்மையாக்கி உள்ளது. ஒரு பெண்மணி 5 மணி நேரம் தொடர்ந்து "மாரத்தான் செக்ஸ்" வைத்து கொண்டதால் தனது உயிரையே பறிகொடுத்துள்ளார். எதனால் இந்த கொடுமை நடந்தது? இதற்கு உண்மை காரணம் என்ன? அப்பெண் உண்மையிலே உடலுறவு கொண்டதால் தான் உயிரிழந்தாரா? போன்ற பல கேள்விகளுக்கான விடையை தருவதே இந்த பதிவு.

யாரிந்த பெண்?
அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தை சேர்நதவர் தான் இந்த லா ஃபியாரா என்பவர். இவருக்கு நீண்ட நாட்களாக ஒரு காதலும் இருந்து வந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் காதலிக்கும் காலத்தில் உடலுறவு வைத்து கொள்வது சர்வ சாதாரண விஷயம் தான். இதில் தான் இவருக்கு மிக பெரிய பேராபத்து காத்திருந்தது.

மது என்னும் மரணம்!
ஃபியாரா மற்றும் அவரின் காதலர் ஆகியோர் சேர்ந்து வழக்கமாக மது அருந்துவார்கள். அதே போன்று இந்த முறையும் இருவரும் மது அருந்த வெளியில் சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே அளவுக்கு அதிகமாக இருவரும் மது அருந்தி விட்டனர்.

போதை!
இந்நிலையில் மீதி இருந்த மதுவை இருவரும் தங்கி இருந்த இடத்திற்கு எடுத்து வந்து மீண்டும் அருந்தி உள்ளனர். ஏற்கனவே போதை தலைக்கேறிய நிலையில், மீண்டும் மது அருந்தியதால் முழுவதுமாக இருவரும் போதையாகினர். இதற்கு பிறகு நடந்தது தான் விபரீதமே!

உடலுறவு!
போதையில் இருந்த இருவரும் உடலுறவில் ஈடுபட தொடங்கினர். ஏற்கனவே அதீத போதையில் இருந்த இருவருக்கும் உணர்ச்சிகள் அதிகமாகி உடலுறவின் மீது அதிக நாட்டம் உண்டாகியது. நேரம் போவதே தெரியாத அளவிற்கு இருவரும் உடலுறவு வைத்து கொண்டுள்ளனர்.

5 மணி நேரம்!
போதை தலைக்கேறி இருவரும் அதிக உணர்ச்சி வயப்பட்டு அதிக நேரம் செக்ஸ் வைத்ததால் ஃபியாரா மயக்கம் அடைந்தார். தொடர்ந்து 5 மணி நேரம் இருவரும் செக்ஸ் வைத்து கொண்டதன் பின்விளைவு, ஃபியாராவின் உயிர் காவு வாங்கப்பட்டது.

மருத்துவமனையில்...
மயக்கமடைந்த ஃபியாராவை அவரது காதலர் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஃபியாராவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.

காரணம்?
5 மணி நேரம் தொடர்ந்து "மாரத்தான் செக்ஸ்" வைத்து கொண்டதால் தான் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதிக நேரம் உடலுறவு வைத்து கொண்டால் இது போன்ற விபரீதங்கள் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ஆய்வுகள் சொல்கின்றன.

காதலர்!
நீண்ட நேரம் இவர்கள் இருவரும் போதையில் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் செய்து விட்டு, இப்போது தனது காதலியை இழந்துள்ளார்.
போதையில் எந்த வேலையையும் செய்ய கூடாது என்பதற்கு சரியான உதாரணமாக இந்த சம்பவத்தை சொல்லலாம். மேலும், நீண்ட நேரம் உடலுறவு வைத்து கொள்வதால் இது போன்ற ஆபத்துகள் உண்டாகும் என்பதையும் இந்த நிகழ்வு நமக்கு எச்சரிக்கிறது.



Click it and Unblock the Notifications