Latest Updates
-
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்.. -
மே 8 கிரகப்பிரவேசம்: உங்கள் புதிய வீட்டில் செல்வம் கொழிக்க இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க! -
World Asthma Day 2026: ஆஸ்துமா குணமாக இந்த கசாயத்தை 30 நாட்கள் குடிங்க..- கூறும் ஆயுர்வேத டாக்டர்!
தினமும் 7 மணி நேரம் 'கலவி' செஷனில் ஈடுபட்ட பிறகும் திருப்தி அடையாத பெண்!
தினமும் 7 மணி நேரம் 'கலவி' செஷனில் ஈடுபட்ட பிறகும் திருப்தி அடையாத பெண்!
உறவில் இருப்பவர்கள் அடிக்கடி கலவியில் ஈடுபடுவதன் மூலம், அவர்கள் உறவை சிறக்க வைக்கிறது என்பது பொதுவாக அனைவரும் அறிந்த உண்மை தான். கலவி வெறும் காமத்தின் வெளிப்பாடு என்பதை தாண்டி, இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காக்கவும் உதவுகிறது என்று அறிவியல் ஆய்வு அறிக்கைகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், சில சமயம்... மது, புகை, கஞ்சாவினை போல, சிலர் கலவி உறவிலும் அடிக்டாகிவிடுகிறார்கள். இதனால், ஒரு கட்டத்தில் அவர்கள் கலவி உறவில் ஈடுபடாமல் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது எனும் நிலைக்கு ஆளாகிறார்கள்.
அப்படி தான் ரெபேக்கா பார்கர் எனும் பெண்மணியும் கலவி உறவில் அடிக்டாகி இருக்கிறார்.

தாய்!
ரெபேக்கா பார்கர் (37) மூன்று குழந்தைகளுக்கு அம்மா. இவர் கலவியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பதை தாண்டி, தீராக அடிக்ஷனில் இருக்கிறார் என்பது தான் உண்மை. தூங்கி எழுந்ததில் இருந்து, உறங்கும் வரை இவருக்கு ஒவ்வொரு நிமிடமும் கலவியின் மீதானே எண்ணமே அதிகம் மேலோங்குகிறது.

7 மணி நேரம்!
தினமும் 7 மணி நேரத்திற்கும் குறையாமல் கலவியில் ஈடுப்படுகிறார் ரெபேக்கா பார்கர். ஆயினும், இவருக்கு போதுமான அளவு கலவி இன்பத்தில் முழு திருப்தி பெறுவதில்லை என்று கூறி வருந்துகிறார். போதுமான கலவி இன்பம் கிடைக்காமல் போனால், ரெபேக்கா சிறிது நேரம் பதட்டம் மற்றும் மன அழுத்தம் கொள்கிறார். தினமும், தனக்கு இன்பம் கிடைக்கும் வரை கலவியில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கிறது ரெபேக்காவின் அடிக்ஷன்.

கணவர்!
ரெபேக்காவின் இந்த கலவி அடிக்ஷன் காரணத்தால் கணவருக்கு நாளுக்கு, நாள் சோகம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் இந்த மன அழுத்தம் காரணத்திற்காக மனநல நிபுணரை கலந்தாலோசித்து இருக்கிறார் ரெபேக்கா. ரெபேக்காவிற்கு கலவி அடிக்ஷன் காரணத்தால் தான் மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதால், அவர் வேறு காம்பினேஷனில் மருந்துகள் அளித்து வருகிறார்.

கட்டுப்படுத்த முடியவில்லை...
ரெபேக்கா கலவியில் ஈடுபட்டால் தான் தன் உடலில் இருக்கும் ஹேப்பி ஹார்மோன்ஸ் சீராக இருப்பதாக கருதுகிறார். இதனாலேயே இவரது கலவி ஆர்வம் நாளுக்கு, நாள் அதிகரித்தது. இப்போது ரெபேக்கா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும், தனது இந்த கலவி மீதான அடிக்ஷனை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சித்து வருகிறார்.

நோய்?
மனநல சிறப்பு நிபுணர்கள் கடைசியாக ரெபேக்காவிடம், இவரது அளவுக்கு அதிகமான கலவி ஆர்வமானது Obsessive Compulsive Disorder (OCD) என்று கூறி இருக்கிறார்கள்.
இதனால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்துகளை இப்போது ரெபேக்கா எடுத்து வருகிறார். இதனால், இவரது கலவி ஆர்வம் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருவதாக அறியப்படுகிறது.

4%
இந்த உலகிலேயே ரெபேக்கா மட்டும் தான் இப்படி கலவி மீது பேரார்வம் மற்றும் அளவுக்கு அதிகமான அடிக்ஷன் கொண்டிருக்கிறார் என்று கூறிவிட முடியாது. உலகில் 4% சதவித பெண்களிடம் இந்த கலவி அடிக்ஷன் இருப்பதாக அறிய வருகிறது.



Click it and Unblock the Notifications