Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் போட்ட வயதான தம்பதி - (வீடியோ)
கொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் போட்ட வயதான தம்பதி - (வீடியோ)
ஜோடிகளின் நடனத்தை பார்ப்பது என்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்,அதுவும் வயதான ஜோடியின் நடனம் எனில் சொல்லவா வேண்டும்! ஜோடிகளின் இலக்கு என்ன என்பதை இது நிச்சயம் நமக்கு உணர்த்தும் மற்றும் இதைத் தான் கீழே வீடியோவும் நமக்கு முற்றிலும் உணர்த்துகிறது.
மழையில் நடனமாடும் போது தங்களின் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ள கொஞ்சம் கூட தயங்காத அந்த வயதான ஜோடியை பார்க்கும் போது, ஒருவர் மீது ஒருவர் முழுதுவதுமாக அன்புசெலுத்துவது மட்டுமே தெரிகிறது.

தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கும் போது, அந்த ஜோடியின் காதலுக்கு கூடுதல் இணைப்பதாக இசையை ரசித்துக்கொண்டே நடனமாடுவதை பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கிறது. மனதளவில் அவர்கள் இன்னமும் இளமையாகத்தான் தெரிகிறார்கள். ஆதலால் தான் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த துளியும் வெட்கப்படவே இல்லை.
அந்த வயதான ஜோடி ஒருவரோடு ஒருவர் நடனத்தில் மூழ்கிப்போனதால், மக்கள் தங்களுக்கு அருகில் நடந்து செல்கிறார்கள் என்பதல கூட கவனிக்கவில்லை. நீங்களும் இந்த வீடியோ விரும்புவீர்கள் என நம்புகிறோம். இது தான் உங்களின் உறவுகளுடனான இலக்குகளை அடைய நம்பிக்கை ஊட்டும்.
இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களையும், நிகழ்வுகளுக்கு பின்னால் இருக்கும் உண்மையையும் அறிந்து கொள்ள இத்தளத்தை பின்தொடருங்கள்



Click it and Unblock the Notifications
