Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
விடாமுயற்சியுடன் செயல்படும் மேஷ ராசிக்கு இந்த மே மாதம் எப்படியிக்கும்?
தடங்களை தாண்டி செல்ல எப்போதும் விடாமுயற்சியுடன் போரிடும் மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் பிறர் உதவி இன்றி கெளரவமாக வாழ்வதையே உங்கள் குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள் . படைப்பாற்றல் திறனை வளர்த்து கொள்ள விரும்பும் உங்களுக்கு பொறுமை என்பதே இருக்காது.
உங்கள் ராசி நாதன் செவ்வாய் மற்றும் பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பால் நீங்கள் ஆளப்படுகிறீர்கள். இதனால் தான் நீங்கள் உற்சாகமானவர்களாகவும் கோபக்காரர்களாகவும் இருக்கிறீர்கள்.

இந்த 2018 ஆம் ஆண்டின் மே மாத ராசி பலன் படி உங்களுக்கு என்ன சொல்கிறது என்பதை காணலாம்.
உடல் நலன்
இந்த மாதம் உங்கள் உடல் நலனில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஒரு பக்கம் நீங்கள் கவலைப்பட்டாலும் மெதுவாகவும் சீக்கிரமாகவும் உடல் நலத்தில் முன்னேற்றம் காண்பீர்கள் . உடல் நலச் செலவிற்கு பணம் விரயமானாலும் மீண்டும் பண வரவு வரும் வாய்ப்பு உண்டு . இது உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான மாதம் என்றே சொல்லலாம். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிதி நிலை மேம்படும், பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள்.
தொழில்
உங்கள் நட்சத்திர பலன் தொழில் முன்னேற்றத்திற்கு ஏதுவாக அமையாது. இதனால் தொழிலில் வெற்றியை அடைய மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுவீர்கள்.முழு உழைப்பையும் விரயமாக்க வேண்டிய மாதம் இது. எதிர்பார்க்கப்பட்ட ஆதாயங்கள் கூட தோல்வியில் முடியும் .ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது இந்த மாதம் ஓரளவு லாபத்தை ஈட்டித் தரும்.
பொருளாதாரம்
இந்த மாதம் பண வரவு நன்றாகவே அமையும். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பிற வழிகளிலிருந்தும் பண வரவு வந்து சேரும். போக்குவரத்து துறையில் இருப்பவர்களுக்கு இது சாதகமான மாதமாக அமையும். மொத்தத்தில் கிடைக்கும் லாபம் மிகவும் தாமதமின்றி உங்களை வந்து சேரும்.
உறவு
உங்கள் அழகான நடத்தை மற்றும் ஈர்க்கும் சக்தியை கொண்டு எளிதில் எல்லாரையும் கவர்ந்து விடுவீர்கள். அதிலும் உங்கள் காதல் கோளான சுக்ரன் உங்கள் குடும்ப உறவை சந்தோஷமாக்க போகிறார். இதனால் குடும்பத்தில் எந்த வித சஞ்சலமும் இல்லாமல் குதூகலம் நீடிக்கும். உங்கள் மனைவி மக்களுடன் சந்தோஷமாக நேரத்தை கழித்து அவர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். அதே நேரத்தில் காதலர்களுக்கு காதல் கைகூடும். பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கு உங்கள் துணையும் கை கொடுத்து உதவுவார்கள்.
அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டமான எண்கள் :6,18,41,77மற்றும் 83
அதிர்ஷ்டமான நாட்கள் :2,3, 11,12,13,21,22,29,30 மற்றும் 31
அதிர்ஷ்டமான நிறங்கள் :வெள்ளை, எலும்பிச்சை பச்சை



Click it and Unblock the Notifications
