Latest Updates
-
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
நல்ல அம்மா, நல்ல பொண்ணு... - பெற்றோர், பிள்ளைகளின் கேலியான சாட் ஸ்க்ரீன் ஷாட்ஸ்!
நல்ல அம்மா, நல்ல பொண்ணு... - பெற்றோர், பிள்ளைகளின் கேலியான சாட் ஸ்க்ரீன் ஷாட்ஸ்!
80ஸ் கிட்ஸ் லேண்ட்லைன் போனிலே பேசவே கூச்சப்பட்டவர்கள், 90ஸ் கிட்ஸ் நோக்கியா 1100 போனிலே முங்கி குளித்தவர்கள். 2கே கிட்ஸ் ஸ்மார்ட் போனே கதி என கிடப்பவர்கள். போனும் கிட்ஸ்ம் மாறியது போலவே, பெற்றோரும் மாறி இருக்கிறார்கள்.
லேண்ட்லைன் போனில் எப்படி பேச வேண்டும் பெற்றோர் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்த காலம் அது. ஸ்மார்ட் போனில் எப்படி கால் செய்ய வேண்டும், வாட்ஸ்-அப், ஃபேஸ்பபுக் எப்படி பயன்படுத்த வேண்டும் என பெற்றோருக்கு பிள்ளைகள் கற்றுக் கொடுக்கும் காலம் இது.
வெறுமென கால் அட்டன்ட் பண்ணி பேச எதுக்குடா இவ்வளோ விலையில போனு... என பிள்ளைகளிடம் புலம்பும் பெற்றோரும், தங்கள் பெற்றோர் ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண்டும், அதை தன் வட்டத்தை சேர்ந்தவர்களிடம் மகிழ்ந்து கூற வேண்டும் என விரும்பும் பிள்ளைகளும் நாம் நிச்சயம் பார்த்திருப்போம்.
ஏன் நீங்களே அப்படி ஒரு மகனாகவோ, மகளாகவோ இருக்கலாம். இந்த ஸ்மார்ட் போனில் பேச கற்றுக் கொடுப்பது எளிது... ஆனால், மெசேஜ் செய்ய கற்றுக் கொடுப்பது தான் மிகவும் கடினம்.
அப்படியே மெசேஜ் செய்ய கற்றுக் கொடுத்துவிட்டாலும் கூட... அதற்கு பிறகு சில கேலியான நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு... அது எப்படி இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் சில பெற்றோர் - பிள்ளைகளின் சாட் ஸ்க்ரீன் ஷாட் குறித்த தொகுப்பினை தான் நாம் இங்கே காணவிருக்கிறோம்...

#1
Image Source: Google / Facebook / Twitter / Mobile Screenshots

#2
Image Source: Google / Facebook / Twitter / Mobile Screenshots

#3
Image Source: Google / Facebook / Twitter / Mobile Screenshots

#4
Image Source: Google / Facebook / Twitter / Mobile Screenshots

#5
Image Source: Google / Facebook / Twitter / Mobile Screenshots

#6
Image Source: Google / Facebook / Twitter / Mobile Screenshots

#7
Image Source: Google / Facebook / Twitter / Mobile Screenshots

#8
Image Source: Google / Facebook / Twitter / Mobile Screenshots

#9
Image Source: Google / Facebook / Twitter / Mobile Screenshots

#10
Image Source: Google / Facebook / Twitter / Mobile Screenshots

#11
Image Source: Google / Facebook / Twitter / Mobile Screenshots

#12
Image Source: Google / Facebook / Twitter / Mobile Screenshots

#13
Image Source: Google / Facebook / Twitter / Mobile Screenshots

#14
Image Source: Google / Facebook / Twitter / Mobile Screenshots

#15
Image Source: Google / Facebook / Twitter / Mobile Screenshots

Click it and Unblock the Notifications