Just In
- 4 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 7 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 7 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 9 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இவங்க மூணு பேரு தான் ரொம்ப ரொமாண்டிக்கானவர்களாம்!
விருச்சிகம், தனுசு, மீனம், இந்த மூன்று இராசிக்காரர்கள் மிகவும் ரொமாண்டிக்கானவர்களாம்...
ஒவ்வொரு இராசிக் காரர்களுக்கும் தனிப்பட்ட பொது குணாதிசயங்கள் இருக்கும். இது நூறு சதவீதம் பொருந்தாவிட்டாலும். ஏறத்தாழ சரியாக தான் இருக்கும். இதில் எந்தெந்த இராசி காரர்கள் காதலில் கில்லாடிகள் என பார்க்கும் போது விருச்சிகம், தனசு, மீனம் தான் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
இந்த மூன்று இராசிகள் காதல், ரொமாண்டிக், செக்சுவல் விஷயத்தில் எப்படி ஈடுபவார்கள் என இந்த கட்டுரையில் காணலாம்...
விருச்சிகம்!
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் விருச்சிகம் ராசிக்காரர்கள் சற்றே அச்சத்திற்கு உரியவர்கள் தான். ஹலோ சொல்லும் போதே ஈர்க்கும் தன்மை அவர்களிடம் இருக்கிறது.
ஒருவிதமான ஹாட் தன்மை அவர்களிடம் இருக்கும். விருச்சிகம் கொஞ்சம் விசித்திரமானவர்கள், தந்திரமானவர்களும் கூட.
காதல்!
காதலை வெளிப்படுத்துவதில் விருச்சிகம் இராசிக்காரர்கள் கெட்டிக் காரர்கள். அதிலும் ரொமான்ஸ் மற்றும் செக்சுவல் விஷயங்களில் சொல்லவே வேண்டாம்.
போர் அடிக்காமல் காதல் செய்ய தெரிந்த கில்லாடிகள் விருச்சிகம் இராசிக் காரர்கள். பேச்சு வழக்கில் மட்டுமல்ல, செயலிலும் கூட.
தனுசு!
காதலை விளையாட்டாக செய்பவர்கள். இவர்களை காதலிக்கும் முன்னர், இவர்களை விரும்பும் முன்னர் சற்று நிதானமாக இருக்க வேண்டும். அனைவரையும் ஸ்பெஷலாக உணர செய்பவர்கள் இவர்கள்.
அவர்கள் ஹாய் கூறுவதை கூட பிறர் கொண்டாடலாம். ரொமாண்டிக்கில் கேலி, கிண்டல் கலந்து காதல் + புன்னைகை மன்னனாக திகழ்வார்கள்.
மீனம்!
மீனம் ஒரு ஃபேண்டசியான ராசி எனலாம். இவர்கள் மிகவும் கிரியேட்டிவ் மற்றும் கனவுகள் கொண்டிருப்பர். தங்களை எப்போதும் மற்றவர்கள் ஸ்பெஷலாக உணரும்படி ஈடுபடுவார்கள். தனுசு ராசி போல இவர்களும் சற்று விளையாட்டு குணம் கொண்டவர்கள் தான்.
அரவணைப்பு!
எப்போதும் அரவணைப்புடன் இருப்பார்கள். மற்றவர்களை பாராட்டி மகிழ்வர். காதலிக்கவே பிறந்தவர்களாக வாழ்வார்கள். காதலி, நண்பர்கள், உறவினர், பிராணிகள் என எல்லை இல்லாமல் காதலை வெளிப்படுத்துவர்.