உலகிலேயே பெரிய ஆணுறுப்பு கொண்ட ஆண் - 18.9 இன்ச், அளவை குறைத்து கொள்ள மறுப்பு!

Posted By:
Subscribe to Boldsky

ஆணுறுப்பு சார்ந்த பிரச்சனைகள் ஆண்களுக்கு பெரிய மன அழுத்தத்தை உண்டாக்க கூடியது. முக்கியமாக ஆணுறுப்பு அளவு, தாம்பத்தியத்தின் போதான விறைப்பு போன்றவை.

ஆனால், இங்கு உலகிலேயே பெரிய ஆணுறுப்பு கொண்டுள்ள நபரும் மிகவும் வருத்தத்துடன் தான் வாழ்ந்து வருகிறார். இதற்கு அவரே தான் காரணமும் கூட...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராபர்டோ எஸ்கூவல் கேப்ரீரா!

ராபர்டோ எஸ்கூவல் கேப்ரீரா!

ராபர்டோ எஸ்கூவல் கேப்ரீரா, 54 வயது மெக்ஸிகோ ஆண். இவர் 18.9 இன்ச் நீளம் ஆணுறுப்பு கொண்டுள்ளார்.

மறுப்பு!

மறுப்பு!

மருத்துவர்கள் இது நோய் அல்ல, நீங்கள் சாதரணமாக வாழ அளவை குறைத்து அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளுங்கள் என அறிவுரை கூறியும், வேண்டாம் என மறுத்து வாழ்ந்து வருகிறார்.

Image Courtesy

2015!

2015!

2015-ல் ஒருமுறை இவர் வைரல் ஆனார். தனது ஆரோக்கியத்தை வெளிப்படுத்தி இவர் வெளியிட்ட அந்த காணொளிப்பதிவு இன்டர்நெட்டில் வைரலானது.

இவரை வைத்து பார்ன் படங்கள் எடுக்க பார்ன் இண்டஸ்ட்ரியை சேர்ந்தவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

கின்னஸ் சாதனை!

கின்னஸ் சாதனை!

ஒரு தொலைகாட்சி பேட்டியில் கின்னஸ் சாதனையில் இடம் பெற தான் விரும்புவதாக ராபர்டோ எஸ்கூவல் கேப்ரீரா கூறியுள்ளார். யாரிடமும் இந்தளவு ஆணுறுப்பு இல்லாததை எண்ணி பெருமை கொள்கிறேன் என மேலும் பேட்டியில் கூறியுள்ளார் ராபர்டோ எஸ்கூவல் கேப்ரீரா.

ஆரோக்கிய கோளாறுகள்!

ஆரோக்கிய கோளாறுகள்!

ராபர்டோ எஸ்கூவல் கேப்ரீரா சிறுநீர் குழாய் தொற்று போன்ற சில உடல்நல கோளாறுகளால் அவதிப்பட்டும் இருக்கிறார்.

மருத்துவர் கருத்து!

மருத்துவர் கருத்து!

ஆண்குறி அளவு குறைப்பு அறுவை சிகிச்சை செய்துக் கொள்வதால் இயல்பாக உடலுறவில் ஈடுபட முடியும் என கூறியும் கூட ராபர்டோ எஸ்கூவல் கேப்ரீரா மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இந்த ஒரு மாற்றம் தான் தன்னை உலக மக்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது என கூறி மறுப்பு தெரிவிக்கிறார் ராபர்டோ எஸ்கூவல் கேப்ரீரா.

சிறுவயதில் இருந்தே!

சிறுவயதில் இருந்தே!

சிறு வயதில் இருந்தே ராபர்டோ எஸ்கூவல் கேப்ரீராக்கு ஆணுறுப்பு பெரிதாக துவங்கிவிட்டது. அப்போது துணி வைத்து கட்டி கொண்டு வந்திருக்கிறார். இவரால் உடலுறவில் ஈடுபட முடியாது என்பது மட்டுமில்லை, இரவில் சரியாக உறங்குவது கூட கடினம் தானாம்.

வேலை இல்லை!

வேலை இல்லை!

இவரது இந்த ஆணுறுப்பு அளவால் இவருக்கு வேலை இல்லை. இதனால் தினமும் இவர் உணவு வங்கிக்கு சென்று உணவு உண்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Man with the World's Longest Penis

The Man with the World's Longest Penis
Subscribe Newsletter