Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
ஆயர் வேத மசாஜால், பாலியல் உணர்வாளராக மாறிய புத்த மத துறவி. அப்படி என்ன மசாஜ் அது?
மெல்பேர்னை சேர்ந்தவர் டமாசோ டைசன் (Damcho Dyson). கன்னியாஸ்திரியாக இருந்த இவர் ஒரு மசாஜால் பாலியல் உணர்வு மாற்றம் கொண்டுள்ளார்.
உலகில் மாற்றங்கள் எப்போது, எப்படி நடக்கும் என யாருக்கும் தெரியாது. ஆனால், நடக்க வேண்டிய நேரத்தில் அது சரியாக நடக்கும். இது மனிதர்களுக்கும் பொருந்தும். டமாசோ டைசன் தனது இளம் பருவத்திலேயே கன்னியாஸ்திரி ஆனவர்.
புத்த மத துறவி ஆகி பத்து வருடங்கள் கழித்து. ஒரு மசாஜிற்கு பிறகு தன் உடலில் ஒரு மாற்றம் கண்டு இன்று பாலியல் உணர்வில் ஒரு வித்தியாசம் கண்டு ஆளே முற்றிலும் மாறி நிற்கிறார்.

ஆரம்பித்தில் இருந்து...
டமாசோ டைசன் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியை சேர்ந்தவர். தனது 29வது வயதில் இவர் புத்த மத துறவி மாறினார். காவி உடுத்தி தியானங்களில் ஈடுபட்டு வந்தார்.

தலாய் லாமா!
இவர் தலாய் லாமா உரைகளை நேரடியாக கேட்டுள்ளார். ஏறத்தாழ இவர் கன்னியாஸ்திரி துறவு மேற்கொண்டு பத்து வருடங்கள் ஆகின்றன. இவர் துறவு மற்றும் மன நிம்மதிக்கான விடை தேடி இந்தியா வந்தவர்.

ஆயுர்வேத மசாஜ்!
மன நிம்மதி தேடி இந்தியா வந்த இவர் ஒரு ஆயுர்வேத மசாஜ் மேற்கொண்டார். அதன் பிறகு உண்டான அற்புத மாற்றம் இவரது மனதை மட்டுமின்றி, உடல் சார்ந்த உணர்வுகளையும் மாற்றின.

உடல் மனது வெவ்வேறு அல்ல...
நான் ஒரு வசீகரமான உணர்வை கொண்டேன். அது உடலையும், மனதையும் இணைத்துள்ளது. உடலும் மனதும் வெவ்வேறானது அல்லது என்பதை நான் இப்போது உணர்ந்துள்ளேன்.

ஏன்?
இந்த உணர்விற்கு பிறகே, நான் என்னிடமே கேட்டுக்கொண்ட கேள்வி தான், நீ ஏன் புத்த மத துறவியாக இருக்கிறாய்? என்பது. பிறகு புத்த மடத்தில் இருந்து வெளியேறிய டமாசோ டைசன், இப்போது பிரான்ஸில் வாழ்ந்து வருகிறார்.

ரப்பர் உடை!
இப்போது டமாசோ டைசன்-க்கு புதிதாக ரப்பர் உடைகள் மீது ஒரு அலாதி பிரியம் ஏற்பட்டுள்ளது. பார்க்க ஒரு கவர்ச்சிகரமான தோற்றத்தில் இருக்கிறார். டமாசோ டைசனிடம் ஒரு மாபெரும் மாற்றம் காணப்படுகிறது.

மசாஜிற்கு பிறகு..
மசாஜிற்கு பிறகு இவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தால், இப்போது இவர் ஒரு லேடக்ஸ் மற்றும் ஃபெடிஷ் கிளப்பில் இணைந்துள்ளார். இந்த ரப்பர் உடை அணியும் போது இவர் ஒரு அதிகார உணர்வை பெறுவதாக கூறுகிறார்.

தலை முதல் கால் வரை...
தலையில் அணியும் மாஸ்கில் இருந்து, காலில் அணியும் சாக்ஸ் வரை இப்போது டமாசோ டைசன் முழுக்க, முழுக்க அணிவது ரப்பர் உடை தான்.இப்போது இவர் பொதுமக்கள் இடத்தில் இருந்து திரட்டப்படும் கிரவுட் ஃபன்டிங் எனும் முறையில் மனித சடங்கு முறைகள் சார்ந்த பி.எச்.டி படித்து வருகிறார்.

வித்தியாச ஊடகம்.!
புத்த மத ஊடகத்தில் இருந்து இந்த லேடக்ஸ் ஃபெடிஷ் முற்றிலும் வித்தியாசமான ஊடகமாக இருக்கிறது. இது என்னை ஈர்க்கிறது, மெருகேற்றுகிறது என டமாசோ டைசன் கூறுகிறார்.
அப்படி என்ன ஆயுர்வேத மசாஜ் இவர் எடுத்துக் கொண்டார் என்பது தான் பெரிய கேள்வியாக இருக்கிறது...



Click it and Unblock the Notifications
