Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
குடிபோதையில் நாயை கற்பழித்த காமுகன் - பரிதாபமாக இறந்த நாய் குட்டி!
குடிபோதையில் நாயை கற்பழித்த காமுகன் - பரிதாபமாக இறந்த நாய் குட்டி!
பத்து மாதம் ஆன கை குழந்தை, மூன்று வயது குழந்தை, பதின் வயது சிறுமி, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள் என வேட்டையாடி வந்த மனித மிருகம், பெண்களை மட்டுமல்ல, இனி இரவில் நாய்களை கூட தெருவில் நடமாடவிடாது!

(மாதிரிப்படம்) Image Credit: blogspot
ஆம்! டெல்லியில் ஒரு டாக்ஸி ஓட்டுனர் ஒரு நாய் குட்டியை கற்பழித்து, கொலை செய்துள்ளான். இங்கே பெண்களுக்கு இந்த கதி ஏற்பட்டாலே சட்டம் மெல்ல, மெல்ல தான் தீர்ப்பளிக்கும்.. வாயில்லா ஜீவன் அது... இதற்கு எப்படி தீர்ப்பளிக்கும்.....?

டாக்ஸி ஓட்டுனர்!
நாயை கற்பழித்த அந்த குடி போதை காமுகன் டெல்லியை சேர்ந்த 34 வயதுமிக்க டாக்ஸி ஓட்டுனர். நாயை கற்பழித்து இரத்த கொட்டும் நிலையில் இருந்த அந்த பரிதாப பிராணியை வீசி சென்றுள்ளான்.
தனது காம இச்சைக்கு வாயில்லா பிராணியை பலிவாங்கியிருக்கிறது அந்த "தெரு நாய்"

சாக்கு பை!
அந்த குடிகார ஓட்டுனரும் அவரது தம்பியும் சேர்ந்து அந்த பரிதாப பிராணியை ஒரு சாக்கு பையில் போட்டு அருகே இருந்த ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் வீசியுள்ளனர்.

குற்றம்!
அந்த காலனியில் இருந்த பிராணிகள் மீது அக்கறை கொண்ட ஒரு நபர் இதை கண்டுள்ளார். அவர் மிகுந்த காயங்களுடன் அந்த பரிதாப பிராணியை கண்டெடுத்துள்ளார்.
பிறகு அவர் மக்களிடம் விசாரித்ததில் அந்த ஓட்டுனர் தான் குற்றம் செய்தார் என அறிய வந்தது. அதை அந்த குடிகார ஓட்டுனரும் எந்த தயக்கமும் இல்லாமல் ஓப்புக் கொண்டார் .

உலாவி கொண்டிருக்கும் மிருகம்!
நாய் என்றும் பாராமல் கற்பழித்து கொன்ற அந்த மிருகம் இன்னும் வீதியில் மிக சாதாரணமாக உலாவிக் கொண்டிருக்கிறது. அந்த பரிதாப பிராணியை கண்டெடுத்த பெண்மணி, இறந்தது கூட தெரியாமல், நாய்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே மருத்துவர்கள் நாய் இறந்துவிட்டதை கூறியுள்ளனர்.
அந்த நாயை கற்பழிக்கப்பட்டதற்கு எந்த தடயமும் இல்லாமல் அழித்துள்ளனர். எந்த மிருகமும் கூட இப்படி ஒரு செயலை செய்யாது., மனித மிருகத்தை தவிர.
நாம் எந்த மாதிரியான ஒரு சூழல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணி பார்த்தால் ஆத்திரமும், கோபமும் தான் வருகிறது.



Click it and Unblock the Notifications
