Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
நிர்வாணப்படுத்தி, சங்கிலியால் கட்டிவைத்து புனர்வாழ்வு மையத்தில் பாலியல் வன்கொடுமை!
ஐதராபாத் புனர்வாழ்வு மையத்தில் 32 வயதுமிக்க பெண் ஒருவர் சங்கிலியால் கட்டிவைத்து, நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை உட்படுத்தப்பட்டுள்ளார்.
காந்தி என்று ஒரு நாள் பெண் நடு இரவில் சுதந்திரமாக நடந்து செல்கிறாளோ என்ற ஒரு நாடு முழு சுதந்திரம் பெறும் என கூறியிருந்தார். அந்த வகையில் பார்த்தால் நமது நாடு இன்றளவும் அடிமையாக தான் இருக்கிறது.
பெண்களுக்கு தெருக்களில் செல்ல மட்டும் தான் சுதந்திரம் இல்லை என பார்த்தால்..., புனர்வாழ்வு மையங்களில் கூடவும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
இதோ! ஐதராபாத் புனர்வாழ்வு மையத்தில் கொடுமையான முறையில் சித்திரவதைக்கு ஆளான பீகார் பெண்ணின் நிலை...

கடந்த 2014!
கடந்த 2016 டிசம்பர் 6ம் நாள் இவரை உள்ளூர் தெரு ஒன்றில் கண்டு மீட்கப்பட்டு போலீசார் ஐதராபாத் அரம்கர் புனர்வாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.

யார் இவர்?
இந்த பெண் பீகாரை சேர்ந்தவர் என அறியப்படுகிறது. இவரது பெயர் ரேணுகா என்றும். இவரது வயது 32 இருக்கும் எனவும் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

வன்கொடுமை!
புனர்வாழ்வு மையத்தில் ரேணுகாவை ஆடைகளை இன்று நிர்வாணப்படுத்தியும். அவரை ஒரு மோசமான தரையில் சங்கிலியால் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்துள்ளனர்.

யார் என்றே தெரியாது?
பல நாட்களாக தொடர்ந்து சித்திரவதை அனுபவித்து வரும் ரேனுகாவிற்கு யார் இதை செய்கிறார்கள் என்றே தெரியாது. ஆனால், அங்கிருக்கும் நபர்களில் தான் சிலர் இவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளனர்.

இருட்டிய பிறகு!
மாலை இருட்டிய பிறகு யாரோ வருகிறார்கள் என தெரியும். வந்து எனது ஆடைகளை இழத்து தவறான முறையில் தீண்ட செய்வார்கள். இருட்டாக இருப்பதால் யார் என அறிய முடியவில்லை.
ஒருமுறை நான் அவர்களை இருட்டில் தாக்க முயன்றேன். ஆனால், தவறுதலாக வேறு யாரையோ அடித்து விட்டேன் என ரேணுகா கூறுகிறார்.

பெண் பாதுகாப்பு...
பெண்களுக்கு தெருக்களில் செல்ல தான் சுதந்திரம் இல்லை என்றால்/ புனர்வாழ்வு மையத்தில் கூடவா? என்ற பெரும் அச்சத்தை மக்கள் மத்தியில் இந்த நிகழ்வு உண்டாக்கியுள்ளது.
நம் நாட்டில் நாளுக்கு, நாள் பெண் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிவருவதை இந்த நிகழ்வு வெட்டவெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.



Click it and Unblock the Notifications