வோக் பத்திரிக்கைக்காக உள்ளாடையின்றி செக்ஸி போஸ் கொடுத்த சோனம் கபூர்!

By: Babu
Subscribe to Boldsky

பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனம் கபூர் ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த வோக் இந்தியா பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் செக்ஸியான உடை அணிந்து போஸ் கொடுத்திருந்தார். க்யூட்டான முகம் கொண்ட சோனம் கபூர் இந்த மாதிரி போஸ் கொடுத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் இந்த பத்திரிக்கையின் போட்டோசூட்டின் போது வேறு சில ஆடைகளை அணிந்தும் போஸ் கொடுத்திருந்தார்.

குறிப்பாக உள்ளாடை எதுவும் அணியாமல் வெறும் வெள்ளை நிற கோட் மட்டும் அணிந்து போஸ் கொடுத்தது, பலரையும் வாய் அடைக்க வைத்தது. இந்த முறை வோக் இந்தியா பத்திரிக்கைக்கு சோனம் கபூர் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் உடை அணிந்து போஸ் கொடுத்திருந்தார். இங்கு 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த வோக் பத்திரிக்கைக்கு சோனம் கபூர் கொடுத்த செக்ஸி போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வோக் இந்தியா அட்டைப்படம்

வோக் இந்தியா அட்டைப்படம்

இது தான் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த வோக் இந்தியா பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு சோனம் கபூர் அணிந்த உடை.

வெள்ளை நிற கோட் சூட்

வெள்ளை நிற கோட் சூட்

இது வோக் பத்திரிக்கையின் போட்டோசூட்டின் போது உள்ளாடை எதுவும் அணியாமல் வெறும் வெள்ளை நிற கோட் சூட் அணிந்து கொடுத்த போஸ்.

கோல்டன் நிற மின்னும் உடை

கோல்டன் நிற மின்னும் உடை

இது போட்டோசூட்டின் போது கோல்டன் நிற டீப் நெக் கொண்ட மின்னும் உடை அணிந்து, மிகவும் பிடித்த டிசைனர் அர்மானியுடன் சேர்ந்து கொடுத்த போஸ்.

ப்ளாக் அண்ட் ஒயிட்

ப்ளாக் அண்ட் ஒயிட்

இது சோனம் கபூரின் மற்ற உடைகளை விட மிகவும் கவர்ச்சியாக உள்ளது. இதற்கு அவரது மேலங்கம் தெரிந்தும் தெரியாதவாறும் இருப்பது தான் காரணம் என்று சொல்லலாம்.

மற்றொரு போஸ்

மற்றொரு போஸ்

இது போட்டோசூட்டின் போது டீப் நெக் கொண்ட ஊதா நிற கவுனில் கொடுத்த மற்றொரு போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sonam Kapoor's Boldest Shoot For Vogue 2015!

Sonam Kapoor is the cover girl for Vogue 2015. You have see the bold side of this fashionista. She will make your head spin. 
Story first published: Thursday, April 2, 2015, 17:34 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter