2015 ஆம் ஆண்டு கிராமி விருது விழாவிற்கு பாதி நிர்வாணமாக வந்த பிரபலங்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

2015 ஆம் ஆண்டிற்கான கிராமி விருது விழாவில் உலகம் முழுவதும் உள்ள இசைக் கலைஞர்களுள் சிறந்தவருக்கு விருதுகள் வழங்கப்படும். அத்தகைய பெரிய விருது விழாவில் உலகம் முழுவதும் உள்ள இசைக் கலைஞர்கள் கலந்து கொள்வார்கள். அப்படி கலந்து கொள்ளும் இசைக் கலைஞர்களுள் சிலர் படு கவர்ச்சியாகவும், சிலர் பாதி நிர்வாணமாக இருக்கும்படியான உடையிலும் வருவார்கள்.

இங்கு அப்படி 2015 ஆம் ஆண்டு கிராமி விருது விழாவிற்கு பாதி நிர்வாணமாக வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் பாருங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மடோனா

மடோனா

கிராமி விருது விழாவில் செக்ஸியாக வந்த பிரபலங்களில் ஒருவர் தான் மடோனா. இவர் கிராமி விருது விழாவிற்கு கருப்பு நிற மிகவும் குட்டையான அதுவும் தனது பின்னழகு தெரியுமாறான உடையில் வந்திருந்தார்.

ஜாய் வில்லா

ஜாய் வில்லா

ஜாய் வில்லா பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஆரஞ்சு நிற கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த உடையின் சிறப்பம்சம், இதில் அனைத்துமே தெரிவது தான். மேலும் இது வேலி போன்று டிசைன் செய்யப்பட்டிருப்பதால், அவரது உள்ளாடை அனைத்தும் அப்படியே தெரிந்தது.

 கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன் மின்னும் நியூட் நிற உடையில், அதுவும் டீப் நெக் மற்றும் தொடை அளவு கட் கொண்ட படு கவர்ச்சியான உடையில் வந்திருந்தார்.

டோனி பிராக்ஸ்டன்

டோனி பிராக்ஸ்டன்

டோனி பிராக்ஸ்டன் வெள்ளை நிற லோ நெக்லைன் கொண்ட, அதே சமயம் தொடையில் டீப் கட் கொண்ட கவுனை அணிந்து வந்திருந்தார்.

அசாந்தி

அசாந்தி

மற்றவர்கள் கூட பரவாயில்லை. ஆனால் அசாந்தி இருப்பதிலேயே மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து வந்திருந்தார்.

கேட் கிரஹாம்

கேட் கிரஹாம்

கேட் கிரஹாம் உள்ளே நீச்சலுடை அணிந்து, மேலே வெள்ளை நிற பிரிண்ட் போடப்பட்ட நெட் அணிந்து வந்திருந்தார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

இது நடிகை பிரியங்கா சோப்ரா கிராமி பார்ட்டியின் போது அணிந்து வந்த வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் உடை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Half Nude Dresses Seen At The Grammy Awards 2015

Half nude dresses on the red carpet at the Grammy Awards 2015. You will be amazed to see how these ladies carried off the see through ensembles.
 
Subscribe Newsletter