2015 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருது விழாவிற்கு கிளாமராகவும், அழகாகவும் வந்த நடிகைகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

நேற்று 2015 ஆம் ஆண்டின் பிலிம்பேர் விருது விழா நடைபெற்றது. இந்த விழாவில் எண்ணற்ற பாலிவுட் நடிகைகள் மிகவும் அழகாக வந்திருந்தனர். ஒவ்வொருவரும் அற்புதமான உடையில் வந்திருந்தனர். அதில் நடிகை ரேகா, தபு, வித்யா பாலன், சோனம் கபூர், இலியானா போன்ற பலர் கலந்து கொண்டனர்.

இவர்கள் அணிந்து வந்த உடை ஒவ்வொன்றும் அற்புதமாக இருந்தது. அதில் சிலர் கிளாமராகவும், சிலர் புடவையிலும் வந்திருந்தனர். இங்கு 2015 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்த பாலிவுட் நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வித்யா பாலன்

வித்யா பாலன்

பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்த நடிகை வித்யா பாலன் தன் எடையைக் குறைத்து, புடவை அணிந்து சிக்கென்று வந்திருந்தார்.

டாப்ஸி

டாப்ஸி

நடிகை டாப்ஸி கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் கிளாமராக வந்திருந்தார்.

தனிஷா முகர்ஜி

தனிஷா முகர்ஜி

நடிகை தனிஷா முகர்ஜி கருப்பு நிற தனியா கனுஜா மெர்மெய்டு கவுன் அணிந்து ய்ட்டாக வந்திருந்தார்.

தபு

தபு

நடிகை தபு மின்னும் கருப்பு நிற விஷ்யான் உடையில் வந்து அனைவரது கண்களையும் ஈர்த்தார்.

சர்வின் சால்வா

சர்வின் சால்வா

சர்வின் சாவ்லா டீப் நெக் கொண்ட வெள்ளை நிற தனியா கனுஜா உடையில் படு கிளாமராக வந்திருந்தார்.

சோனம் கபூர்

சோனம் கபூர்

நடிகை சோனம் கபூர் வெள்ளை நிற டீப் நெக் கொண்ட அனாமிகா கன்னா உடை அணிந்து, அதற்கு பல்வேறு மின்னும் ஆபரணங்கள் அணிந்து செக்ஸியாக வந்திருந்தார்.

சாரதா கபூர்

சாரதா கபூர்

சாரதா கபூர் பிலிம்பேர் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் மின்னும் ஸ்நெஹ்லா கான் கவுன் அணிந்து வந்திருந்தார்.

ரிச்சா சட்டா

ரிச்சா சட்டா

நடிகை ரிச்சா சட்டா க்ரே மற்றம் கருப்பு கலந்த ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார்.

ரேகா

ரேகா

நடிகை ரேகா எப்போதும் போன்று புடவையில் வந்திருந்தார். அதிலும் அவர் அணிந்து வந்த தங்க நிற புடவை அவரை ஜொலிக்க வைத்தது.

பல்லவி ஷார்தா

பல்லவி ஷார்தா

நடிகை பல்லவி ஷார்தா பிங்க் நிற கவுரி மற்றும் நைனிகா கவுனில் வந்திருந்தார்.

 நேகா தூபியா

நேகா தூபியா

நடிகை நேகா தூபியா பார்பி பொம்மை போலான உடை அணிந்து வந்திருந்தார். அவர் அணிந்து வந்த கருப்பு மற்றும் நீலம் கலந்த உடையானது டிசைனர் அல்பனா நீரஜ் & கவுன் அணிந்து வந்திருந்தார்.

மனஸ்வி மம்கை

மனஸ்வி மம்கை

மனஸ்வி மம்கை நியான் நிற ஹர் கவுன் அணிந்து வந்திருந்தார்.

மாதுரி தீட்சித்

மாதுரி தீட்சித்

நடிகை மாதுரி தீட்சித் கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து தேவரதை போன்று க்யூட்டாக வந்திருந்தார்.

கனிகா கபூர்

கனிகா கபூர்

நடிகை கனிகா கபூர் டீப் நெக் கொண்ட ஸ்ட்ராப்லெஸ் மோனிஷா ஜெய்சிங் கவுச்சர் அணிந்து வந்திருந்தார்.

கல்கி

கல்கி

நடிகை கல்கி கருப்பு மற்றும் கோல்டன் நிற நிகில் மற்றும் தம்பி வடிவமைத்த உடையில் வித்தியாசமாக வந்திருந்தார்.

கஜோல்

கஜோல்

நடிகை கஜோல் பார்பி டால் போன்று சாந்தனு மற்றும் நிகில் டிசைன் செய்த கவுனில் அழகாக வந்திருந்தார்.

இலியானா

இலியானா

நடிகை இலியானா டீப் நெக் கொண்ட நிகில் தம்பி உடையில் மிகவும் கிளாமராக வந்திருந்தார்.

கவுஹர் கான்

கவுஹர் கான்

கவுஹர் கான் கருப்பு மற்றும் வெள்ளை கலந்த உடையில் வந்திருந்தார்.

ஈவ்லின் சர்மா

ஈவ்லின் சர்மா

நடிகை ஈவ்லின் சர்மா ஸ்வப்னில் சிந்தே கலெக்ஷனில் ஒன்றான டீப் நெக் கொண்ட ஸ்லீவ்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

திவ்யா துட்டா

திவ்யா துட்டா

திவ்யா துட்டா பளிச்சென்று மஞ்சள் நிற புடவையில் பொலிவோடு வந்திருந்தார்.

தியா மிர்சா

தியா மிர்சா

நடிகை தியா மிர்சா அற்புதமான புடவையில் 2015 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்திருந்தார்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே தொடை தெரியுமாறு வித்தியாசமான வெள்ளை நிற உடையில் வந்திருந்தார்.

அலியா பட்

அலியா பட்

நடிகை அலியா பட்டும் தொடை தெரியுமாறு கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Filmfare Awards 2015: Best Dressed Celebrities On The Red Carpet

At the Filmfare Awards 2015, we got more than a handful of best dressed celebrities. Take a look at these stunning starlets on the red carpet.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter