அம்பானி கொடுத்த பார்ட்டிக்கு பியூட்டியாக வந்த ஐஸ்வர்யா ராய்!

Posted By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் நடந்த ஐபிஎல்லில் அம்பானியில் அணியான மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதையொட்டி, அம்பானி மிகப்பெரிய பார்ட்டி ஒன்றை நடத்தினார். அதில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார். அப்போது அவர் மின்னும் மெட்டாலிக் ப்ளூமெரைன் கவுன் அணிந்து வந்திருந்தார்.

2015 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவில் பங்கு கொள்ளும் போது, தன் கணவர் இல்லாமல் தனியாக வந்து பல்வேறு உடையணிந்து வந்த அசத்திய ஐஸ்வர்யா ராய் பச்சன், இந்த பார்ட்டிக்கு தனது கணவருடன் வந்திருந்தார்.

சரி, இப்போது அம்பானி கொடுத்த பார்ட்டிக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளூமெரைன் கவுன்

ப்ளூமெரைன் கவுன்

இது தான் அம்பானி கொடுத்த பார்ட்டிக்கு ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த மின்னும் மெட்டாலிக் ப்ளூமெரைன் கவுன்.

கணவருடன் ஐஸ்

கணவருடன் ஐஸ்

இது கணவர் அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா வந்த போது எடுத்தது. இந்த பார்ட்டிக்கு அபிஷேக் பச்சன் கருப்பு நிற சூட் அணிந்து வந்திருந்தார்.

கருப்பு நிற பெல்ட் மற்றும் ஷூ

கருப்பு நிற பெல்ட் மற்றும் ஷூ

ஐஸ்வர்யா ராய் மின்னும் மேக்ஸி கவுனிற்கு கருப்பு நிற பெல்ட் மற்றும் கால்களுக்கு கருப்பு நிற ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தது, அவரது தோற்றத்தை மேம்படுத்தி வெளிப்படுத்தியது.

 மேக்கப்

மேக்கப்

ஐஸ்வர்யா ராய் இந்த உடைக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிந்து வந்ததோடு, சற்று அதிகமாகவே மேக்கப் போட்டு வந்திருந்தார்.

ஒரே மாதிரியான ஹேர்ஸ்டைல்

ஒரே மாதிரியான ஹேர்ஸ்டைல்

ஐஸ்வர்யா ராய் எப்போதும் போன்று ஒரே மாதிரியான சைடு ஸ்வெப்ட் எடுத்து, ப்ரீ ஹேர் ஸ்டைலைத் தான் மேற்கொண்டு வந்திருந்தார்.

மனைவியுடன் சச்சின்

மனைவியுடன் சச்சின்

இது பார்ட்டியில் எடுக்கப்பட்ட ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக்கின் பெஸ்ட் லுக்ஸ். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bedazzled: Aishwarya Rai In Blumarine

The Ambanis hosted a party celebrating their team’s IPL win and in attendance was Aishwarya Rai who looked stunning in metallic Blumarine gown.
Story first published: Wednesday, May 27, 2015, 15:30 [IST]