Latest Updates
-
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க..
விருது விழா ஒன்றிற்கு ஒரே மாதிரியான உடையில் வந்த ஸ்ரேயா மற்றும் முக்தா!!!
சமீபத்தில் 2014 ஆம் ஆண்டின் வோல்ட் வாட்ச் விருது விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஸ்ரேயா சரண் மற்றும் முக்தா கோட்சே கலந்து கொண்டனர். அப்படி கலந்து கொள்ளும் போது இருவரும் ஓரளவு ஒரே மாதிரியான ஆனால் வித்தியாசமான நிறமுள்ள கவுனை அணிந்து வந்திருந்தனர். இதில் நடிகை ஸ்ரேயா சிவப்பு நிற கவுனையும், முக்தா கோட்சே நீலம் கலந்தவாறான கவுனையும் அணிந்திருந்தனர்.
இவர்கள் இருவரும் அணிந்து வந்த கவுனை வடிவமைத்தவர்கள் டிசைனர் ரஜத் கே டாங்ரி மற்றும் அமித் அகர்வால் என்பவராவார்கள். இந்த டிசைனர்கள் உண்மையிலேயே அழகாகத் தான் கவுனை வடிவமைத்துள்ளார். இது தான் நடிகை ஸ்ரேயா அணிந்து வந்த ரஜத் கே டாங்ரியின் சிவப்பு நிற கவுன்.

இந்த சிவப்பு நிற கவுனின் முன்புறம் ஜர்தோஷி எம்பிராய்டரியானது இருப்பதுடன், மேலே உடலை ஒட்டியவாறு வந்து கீழே பூப்போன்று லூசாக இருப்பதால், இது மிகவும் அழகாக காணப்படுகிறது. மேலும் ஸ்ரேயா இந்த சிவப்பு நிற கவுனிற்கு ஏற்றவாறு மேக்கப் போட்டு, அழகாக ஹேர் ஸ்டைலைப் பின்பற்றியது, அவரை அட்டகாசமாக வெளிக்காட்டியது.
இது தான் முக்தா கோட்சே அணிந்து வந்த அமித் அகர்வால் டிசைன் செய்த ஒருவித நீலம் மற்றும் கருப்பு கலந்த கவுன். இந்த கவுனில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், இதற்கு ஜர்தோஷி மெட்டாலிக் பெல்ட் உள்ளது. மேலும் இந்த உடைக்கு முக்தா கோட்சே கண்களுக்கு சற்று அதிகமாக மேக்கப் போட்டு, வித்தியாசமான ஹேர் ஸ்டைலை பின்பற்றி வந்திருந்தார்.
என்ன நண்பர்களே! இவர்களில் யார் மிகவும் அழகாக இருக்கிறார்கள்...?



Click it and Unblock the Notifications
