Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
கர்ப்பிணி களையுடன் பிரகாசமாக ஜொலித்த ஜெனிலியா!
நடிகை ஜெனிலியா கர்ப்பமாக இருக்கிறார் என்று வெளிவந்த கிசுகிசுக்கள் போய், சமீபத்தில் ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் இன்டர்வியூ ஒன்றில் "ஆம், என் மனைவி கர்ப்பமாக உள்ளார். நாங்கள் இருவரும் எங்கள் செல்ல தேவதைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதனால் பல நாட்களாக பல நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத ஜெனிலியா, சமீபத்தில் இசை வெளியீட்டு விழா ஒன்றிற்கு கர்ப்பிணிகளின் முகத்தில் தென்படும் களையுடன் மிகவும் அழகாக வந்திருந்தார். இங்கு அந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த ஜெனிலியாவின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அழகான அனார்கலி
ஜெனிலியா ரித்து குமார் வடிவமைத்த சந்தனம் மற்றும் ஆலிவ் பச்சை நிறங்கள் கலந்த எம்பிராய்டரி செய்யப்பட்ட மற்றும் ஃபுல் ஸ்லீவ் கொண்ட அனார்கலி உடையில் வந்திருந்தார்.

ஜெனிலியாவின் மேக்கப்
ஜெனிலியா அளவான மேக்கப்புடன், கண்களுக்கு மைத்தீட்டி, உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, கண்ணாடி பொட்டு வைத்து மங்களகரமான தோற்றத்தில் வந்திருந்தார்.

ஜெனிலியாவின் ஹேர் ஸ்டைல்
ஜெனிலியா தான் அணிந்திருந்த அனார்கலி உடைக்கு ஏற்றவாறான ஹேர் ஸ்டைல் மேற்கொண்டு வந்திருந்தது, அவரது தோற்றத்தை இன்னும் அழகாக வெளிப்படுத்தியது.

காலணி
ஜெனிலியா உடைக்கு பொருத்தமான லைட் ஹீல்ஸ் கொண்ட சில்வர் நிற காலணி அணிந்து வந்திருந்தார்.

வயிற்றினை மறைக்கும் ஜெனி
ஜெனிலியா இந்நிகழ்ச்சி முழுவதும், வயிற்றினை மறைத்தவாறு கைகளை வயிற்றின் முன் வைத்துக் கொண்டே இருந்தார்.

கணவருடன் ஜெனிலியா
இது கணவருடன் சேர்ந்து நிகழ்ச்சியில் ஜெனிலியா கொடுத்த போஸ்.

அழகான புன்னகை
ஜெனிலியாவிற்கு அழகே அவரது புன்னகை தான். அதிலும் கர்ப்பிணி களையுடன் இவர் சிரிக்கும் போது இன்னும் அழகாக காணப்பட்டார்.



Click it and Unblock the Notifications
