Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
அமிதாப் பச்சன் கொடுத்த பார்ட்டிக்கு கருப்பு நிற புடவையில் கவர்ச்சியாக சென்ற ஸ்ருதிஹாசன்!!!
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தீபாவளியையொட்டி விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் எண்ணற்ற பாலிவுட் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் அசத்தலான உடை அணிந்து வந்திருந்தனர். அதில் ஸ்ருதிஹாசன், சோனாக்ஷி சின்ஹா, சோனம் கபூர், அர்ஜூன் கபூர், சாரதா கபூர், அனில் கபூர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வித விதமான தோற்றத்தில் ஸ்ருதிஹாசன்!!!
ஒவ்வொருவரும் கண்களை பறிக்கும் வண்ணம் உடை அணிந்து வந்திருந்தனர். ஆனால் நடிகை ஸ்ருதிஹாசன் மட்டும் தான் கருப்பு நிற உடையில் வந்திருந்தார். பொதுவாக ஸ்ருதிக்கு கருப்பு நிறம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஏனெனில் பெரும்பாலான விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அவர் கருப்பு நிறத்தில் தான் உடையணிந்து வருவார். அந்த வகையில் அமிதாப் பச்சன் கொடுத்த தீபாவளி விருந்திற்கும் கருப்பு நிற உடையில் வந்திருந்தார்.

இந்த முறை ஸ்ருதிஹாசன் டிசைனர் கவுரவ் குப்தா வடிவமைத்த கருப்பு நிற புடவையில் வந்திருந்தார். அந்த புடவையில் ஆங்காங்கு சில்வர் டச் இருப்பதால், ஸ்ருதிஹாசன் பளிச்சென்று காணப்பட்டார். அதிலும் ஸ்ருதி புடவையை அணிந்து வந்த விதம் தான் அவரை கவர்ச்சியாகவும், க்யூட்டாகவும் வெளிக்காட்டியது.
அதுமட்டுமின்றி, ஸ்ருதிஹாசன் கருப்பு நிற புடவைக்கு மேற்கொண்டு வந்த மேக்கப் அவரது முகத்தை பளிசென்று காட்டியது. மேலும் இந்த புடவைக்கு அவர் கழுத்திற்கு எதுவும் அணியாமல், கைக்கு கருப்பு நிற வளையல் மற்றும் காதுகளுக்கு சில்வர் நிற காதணி அணிந்து வந்தது இன்னும் ஸ்டைலாக வெளிக்காட்டியது.
என்ன நண்பர்களே! உண்மையிலேயே ஸ்ருதிஹாசன் இந்த கருப்பு நிற புடவையில் கவர்ச்சியாகவும், அழகாகவும் உள்ளரா? உங்களுக்கு ஸ்ருதிஹாசனின் இந்த ஸ்டைல் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications

